Header Ads



விசேட விமானத்தில் இலங்கை வந்த, துருக்கிய வெளிவிவகார அமைச்சர் - ஜனாதிபதி பிரதமருடன் பேச்சு

துருக்கியின் வெளிவிவகார அமைச்சரான மெவுலட் கெவுசொக்ளு தனது 2 நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று மாலை 4.30 மணிக்கு இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

11 பிரதிநிதிகளுடன்  விசேட விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

குறித்த விஜயத்தின் போது  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மற்றும் சபாநாயகர் போன்றோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.