பிரதமரை தூய்மையற்றவராக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை - சஜித்
முழு உலகமும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தூய்மையானவர் என அழைப்பதாகவும் பிரதமர் ஒருபோதும் தூய்மையற்றவராக மாறமாட்டார் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரதமரை தூய்மையற்றவராக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
புத்தளம் நாத்தாண்டி பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் சஜித் பிரேமதாச இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் பணிகளை முன்னெடுத்துச் செல்ல, பலத்தையும் தைரியத்தையும் இயலுமையையும் ஊக்கத்தையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே கொடுத்தார் எனவும் இதன்போது கூறியுள்ளார்.
“சிரமப்பட்டு உருவாக்கிய நல்லாட்சி என்ற தோட்டத்தில் திருட்டுத்தனமாக காய் பறிக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை” என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment