சுதந்திரக் கட்சியில் கோதபாய, இணைத்துக்கொள்ளப்பட மாட்டார் - துமிந்த
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் கோதபாய ராஜபக்ஸ இணைத்துக்கொள்ளப்பட மாட்டார் என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக கோதபாயவை நியமிக்கப் போவதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைமைக்கு பொருத்தமான தகுதியான பல இளையவர்கள் இருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் நிலைத் தலைவர் ஒருவரை கட்சிக்கு வெளியே இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டையும், குடும்ப அரசியல் கலாச்சாரத்தையுமே இல்லாதொழித்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

If u said anything.. it will happened opposite..
ReplyDelete