Header Ads



எனக்கு “பாரிசவாத” நோய் என, பொய்யான செய்தி பரப்பப்பட்டுள்ளது - சந்திரிகா

கோத்தபாயவை கட்சிக்குள் இணைத்துக்கொண்டால் எமக்கு அரசுடன் இணைந்து செயற்பட முடியாது. வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எனக்கு “பாரிசவாத” நோய் என பொய்யான செய்தியொன்று பரப்பப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும், தெரிவித்துள்ளார்.

அண்மையில் அத்தனகல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வின் கலந்துகொண்டபோதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.