கண்டி பள்ளிவாசல் விவகாரத்தில், நாம் பௌத்த தேரர்களுக்கு அடிபணியவில்லை - ஹலீம்
கண்டி லைன் பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து நான் மகாநாயக்க தேரர்களை சந்தித்தமை சிலரால் தவறாக புரியப்பட்டுள்ளது.
நாம் மகாநாயக்க தேரர்களிடம் சென்று அவர்கள் சொன்னதை மாத்திரம் செவிமடுத்து வந்ததாக தப்பான அபிப்பிராயங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
தேரர்களுக்கு நாம் அடிபணியவில்லை. எமது நியாயமான கோரிக்கைகளையே அவர்களிடத்தில் முன்வைத்தோம் என முஸ்லிம் சமய விவகார, தபால் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
கண்டி லைன் பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகள் தற்காலிகமாகவே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. நோன்பு முடிவுற்றதன் பின்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இது பற்றி கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து நிர்மாணிக்கப்படுவது சிறியவோர் மினாரா என்றும் மிகவும் தாழ்வாகவே அமையுமென்றும் விளக்கியிருக்கிறேன் என்றும் அவர் விடிவெள்ளிக்கு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; ‘கண்டி லைன் பள்ளிவாசல் தலதா மாளிகையை விடவும் மிகவும் தாழ்ந்த பிரதேசத்திலேயே அமைந்துள்ளது.
கண்டிக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் அந்தப் பள்ளிவாசலை அடையாளம் காண முடியாதிருக்கிறது. இதனை எதிர்ப்பவர்கள் மினாரா தலதா மாளிகையை விடவும் உயரமாக அமையும் என தவறாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் பெரும்பான்மை இனத்தவருடன் சமாதானமாகவே வாழுபவர்கள். கண்டி நகரில் இன நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்க திட்டமிட்டுள்ளவர்களே இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்பதையும் மகாநாயக்க தேரர்களிடம் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
எமது உரிமைகளை நான் ஒருபோதும் அவர்களிடம் விட்டுக் கொடுக்கவில்லை. நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் பிரச்சினைகளுக்குள்ளாகிக் கொள்ளக்கூடாது என்பதற்காக பள்ளிவாசல் நிர்வாக சபையின் தீர்மானத்துக்கமைய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து எமது நிலைப்பாட்டினை விளக்கினேன்.
மகாநாயக்க தேரர்களுடனிருந்த தேரர் ஒருவர் பங்கர கம்மன முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் பௌத்த கொடியினைத் தீயிட்டு எரித்த விடயத்தை கவலையுடன் தெரிவித்தார்.
மடவளை மதீனா கல்லூரியில் இடம்பெற்ற சம்பவத்தையும் கூறினார். இவ்வாறான செயல்கள் பெரும்பான்மை இன மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளதாகவும் இவ்வாறான நல்லிணக்கத்துக்கு பாதகமான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது எனத் தெரிவித்தார்.
சிலர் நாம் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இவ்வாறான செயல்கள் பெரும்பான்மை இன மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளதாகவும் இவ்வாறான நல்லிணக்கத்துக்கு பாதகமான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது எனத் தெரிவித்தார்.
சிலர் நாம் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து பிரச்சினையை விளக்கியமையைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்றார்.

When you go to see maha nayaka next time, don't forget to take half bottle of coconut oil to apply on your b__k.
ReplyDeleteYOU MR. HALEEM,
ReplyDeleteALL WORLD SAW YOU BOWED DOWN TO THAT MONK LIKE DOING ' RUK UH' IN MUSLIM'S PRAYER.......you were DUMB in front of that BIKKUS
. ARE YOU A BRAVE MUSLIM ?
WHY DID YOU BOW DOWN TO THAT RACIST MONK ?
YOU ARE NOT A PROPER MAN TO A FORTFOLIO OF MUSLIM CULTURE ...
YOU FIRST MAKE THAWBA THEN SPEAK AS A MUSLIM