Header Ads



ஜப்பான் சென்றார் மஹிந்த

ஜப்பானில் உள்ள இலங்கையர்களின் அழைப்பை ஏற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று -10- காலை அங்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்த தகவலை அவரின் ஊடகப்பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,மஹிந்தவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி உட்பட்ட நான்கு பேர் இன்று அதிகாலை12.30அளவில் ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

இந்தநிலையில் மஹிந்த ராஜபக்ச, ஜப்பானில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.

No comments

Powered by Blogger.