தெஹிவளை - பாத்யா மாவத்தை பள்ளிவாசல் மூடப்படவில்லை என சமூக ஆர்வலரும் பிரபல சட்டத்தரணியுமான ருஸ்தி ஹபீப் சற்றுமுன்னர் jaffna muslim இணையத்திடம் தெரிவித்தார்.
சட்டபுர்வ அனுமதி பெற்று சட்டபுர்வமாக இயங்கும் பள்ளிவாசலை மூட எவருக்கும் அனுமதியில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்
Post a Comment