Header Ads



சீமெந்தின் விலை உயர்ந்தது

ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்தின் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதியளித்துள்ளது.

இதன்படி, அல்ட்ராடெக், டோக்கியோ மற்றும் ஹோல்சிம் ஆகிய ஐந்து வகையான சீமெந்தின் விலைகளும் 60 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளன.

இதற்கமைய 870 ரூபாவாகவுள்ள சீமெந்துப் பக்கற் 930 ரூபாவாக உயர்வடைகின்றது.

2 comments:

  1. இந்த அரசினால் ஏழைகளுக்கு நடுத்தர வகுப்பினர்களுக்கு எந்த ஒரு பிரயோசனமுமில்லை

    இப்போது எல்லா பொருள்களுக்கும் விலை உயர்வு, ராசா வாழ்வில் இருப்பவர்கள் சுமைகளையெல்லாம் மக்களுக்கே சுமத்துகின்றனர்.

    ReplyDelete
  2. Yahapalanaya get lost..................

    ReplyDelete

Powered by Blogger.