Header Ads



ரமழான் நோன்பு குறித்து, கனடா பாராளுமன்றத்தில் சிலாகித்துப் பேச்சு (வீடியோ)


உலகம் முழுவதும் முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் புனித ரமலானுக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் வாழ்த்து கூறியும், ரமலானை பற்றி நெகிழ்ந்தும் வருகின்றனர்.

அந்த வகையில் கனடா பாராளுமன்றத்தில் புனித ரமலான் ஓர் வரப்பிரசாதம் என்றும், காலை முதல் மாலை வரை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நோன்பு கடைபிடிப்பதை பற்றி சிலாகித்து கூறி உலக முஸ்லிம்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.