Header Ads



யூதர்களின் கோட்டையில், முஹம்மது அலி

கால் நூற்றாண்டுகளுக்கு முன்னால் உலகின் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கேசியஸ் கிளே கருப்பு இனத்தை சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்தினால் அமெரிக்க வெள்ளை அரசு கேசியஸ் கிளேவை அங்கீகரிக்க மறுத்தது.

கோடிகளில் புரண்டும், கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டும் தாம் இழிநிலைக்கு தள்ளப்பட்ட கேசியஸ் கிளே இஸ்லாத்தை தழுவினார்.

கேசியஸ் கிளே முஹம்மது அலி கிளேவாக மாறினார்.

இன்று உலகமே பெருமைப்படுகிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் மரியாதை செலுத்தப்படுகிறது.

யூதர்களின் கோட்டையான நியூ யார்க் சிட்டியில் முஹம்மது அலியின் பெயரை சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

இஸ்லாம் கண்ணியத்தை தந்தது.


1 comment:

  1. Dear sister please read alquran and decide what to do.

    ReplyDelete

Powered by Blogger.