Header Ads



உலகத்திற்கு இஸ்லாம், சொல்லும் செய்தி இதுதான்..!


உலகின் 200 கோடி முஸ்லிம்களின் புனித ஆலயமான மக்காவின் தலைமை இமாம் அப்துல் ரஹ்மான் அவர்களுடன் துப்புறவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஒன்றாக அமர்ந்து நோன்பு திறக்கும் உன்னதமான காட்சி....

இதுதான் உலகத்திற்கு இஸ்லாம் சொல்லும் செய்தி...

ஒன்றே குலம் ஒருவனே தேவன், ஏற்றத்தாழ்வு இல்லாத மார்க்கம் இஸ்லாம்...

No comments

Powered by Blogger.