எல்லோரும் A/L படிக்கலாம்
எதிர்வரும் வருடத்திலிருந்து க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அமரவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உயர்தர பரீட்சையிலும் அமர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார விவகாரங்கள் மற்றும் கொள்கை அமைச்சினால் நேற்று கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை விழாவில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருளாதார விவகாரங்கள் மற்றும் கொள்கை அமைச்சினால் நேற்று கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை விழாவில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏற்கனவே சமுர்தி ( Samurdi) kimurdi என அரைகுறை்ஆசிரியர்களை நியமித்தனர் , இதனால் பல்கலைகழகம் சென்று பட்டம் பெற்ற ஆசிரியர்களும் சமுர்தி
ReplyDeleteஆசிரயர்களும் ஏரக்குறைய ஒரே அளவிலான சம்பளம் நிலை.
இப்படியே அறிவிழிகளை இன்னும் படிக்காமல் இருக்க உற்சாகப்படுத்தினால் நாடு மற்றும் வருங்காலம் உருப்பட்ட மாதிரிதான்!
Excellent , but no job remember!!
ReplyDelete