Header Ads



ஒரு பாலுறவுக்கார இரவு கேளிக்கையகத்தில் துப்பாக்கி சூடு, 50 பேர் பலி, 53 பேர் காயம்

அமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

அந்த துப்பாக்கிதாரி, தாக்குதல் ரைபிள் மற்றும் கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என்றும் பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்த அவர், சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் காவல்துறையினரை நோக்கி சுட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதனை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என புலனாய்வு மேற்கொள்ளப்படுவதாக ஃபுளோரிடா மாகாண அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஓர்லாண்டோ இரவு கேளிக்கையக தாக்குதல் ஒரு பயங்கரவாத தாக்குதலாக புலனாய்வு மேற்கொள்ளப்படுகிறது

காயம் அடைந்த மேலும் 53 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை தனியாக நடத்தியுள்ளதாக கருதப்படும் சந்தேக நபர் உள்ளூர் பகுதியை சார்ந்தவர் அல்ல என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஓர்வாண்டோவின் முதல்தர ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகம் என்று விளம்பரப்படுத்தும் கேளிக்கையகத்தில் தான் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்த தாக்குதல் நடைபெற்றுள்ள பல்ஸ் இரவு கேளிக்கையகம், ஒர்லாண்டோவின் முதல்தர ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகம் என்று விளம்பரப்படுத்தி கொள்கிறது.

9 comments:

  1. இந்தக் கொலைகளைச் செய்த "பெளத்த தீவிரவாதி" அஷெய்க் ஓமர் சித்தீகி மதீன் அவர்கள், "இந்து பயங்கரவாத" அமைப்பான ISIS இனால் ஆகர்சிக்கப் பட்டு இதனை செய்து இருக்கின்றார் என்றும், அமைதி, சாந்தி சமாதானத்தின் மதமான இஸ்லாத்திற்கும், இந்தத் தாக்குதல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இதே போன்று சிப்பீன், ஜமல், கர்பலா, ஹர்ரா போன்ற பயங்கரவாத நடவடிக்கைளிலும் இஸ்லாத்திற்கு எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் முஸ்லிம்களும், முஸ்லிமல்லாதவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. Rishvin Ismath
    உங்களுடைய உண்மையான பெயரைச் சொல்ல முடியுமா?

    ReplyDelete
  3. Somebody forgets to take his psycho pills everytime he visits Jaffna Muslim?! But that's okay, a good cause to say 'Alhamdulillah' that 'Allah has blessed me good health and the senses to get things straight and unlike someone like this!'

    ReplyDelete
  4. JM, don't block this person and his comments. May Allah make many other people wise and enlighten their hearts because of this one person and his questions/comments and the replies/feedbacks posted here.

    For people like him that have a hard time knowing who is Allah, watch this:

    https://www.youtube.com/watch?v=jvWxcP32ux0

    ReplyDelete
  5. # Rishwin .... what else we can expect from Religion of Piece :-p

    ReplyDelete
  6. Mahendran,
    முஸ்லிம்களில் சிலரது நடத்தையைவைத்து இஸ்லாத்தை எடைபோடக் கூடாது. இது ஒவ்வொரு மதத்திற்கும் பொருந்தும். ஹிட்லரும் அவனது படைகளும் கிறிஸ்தவர்கள். ஜப்பானில் அணுகுண்டு போட்டு பல இலட்சக்கணக்கான பொது மக்களை கொன்று குவித்தவர்களும் கிறிஸ்தவர்கள். அது போல் LTTE இனால் பல பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதைவைத்து கிறிஸ்தவ மதத்தையோ, இந்து மதத்தையோ குறை கூற முடியாது. இக்கொலைக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்மந்தமுமில்லை.

    ReplyDelete
  7. The mass shooting in Orlando is not at all acceptable and highly condemned!

    ReplyDelete
  8. Mahendran
    ஒவ்வொரு மதத்திலும் உள்ள சிலரின் நடவடிக்கைகளினால் அவர்களது மதத்தை குற்றம் சாட்ட முடியாது. குற்றம் செய்தவர்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். இதை விரிவாகச் சொல்ல வேண்டும் என்றால், இஸ்லாத்தில் ஒரு நாளைக்கு இறைவனை 5 வேளை கட்டாயம் தொழுதே ஆகவேண்டும். ஆனால் தொழாத முஸ்லிம்களும் இருக்கின்றனர். மதுபானம் குடிப்பது ஹறாம் (தடுக்கப்பட்டுள்து). ஆனால் மதுபானத்தைக் குடிக்கும் முஸ்லிம்களும் இருக்கின்றனர். விபச்சாரம் செய்வதும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விபச்சாரம் செய்யும் முஸ்லிம்களும் இருக்கின்றனர். முஸ்லிம்களில் சிலர் இவ்வாறு செய்ய வேண்டியதை செய்யாமலும் தடுக்கப்பட்டவைகளை செய்தும் வருகின்றனர். இவ்வாறானவர்கள் இஸ்லாம் சொன்னதுக்கு மாற்றமாக நடக்கின்றனர். அதுபோல் அல்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்: (கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; (17:33) “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; (5:32).
    எனவே அநியாயமாக கொலை செய்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட
    விடயமாகும். ஆனால் முஸ்லிம்களில் சிலர் இதனை செய்கின்றனர். இவ்வாறாக முஸ்லிம்களில் சிலர் இஸ்லாத்துக்கு மாற்றமாக நடக்கின்றனர். இவர்களது நடத்தைக்கும் இஸ்லாத்திற்கும் எத்தகைய சம்மந்தமுமில்லை.

    ReplyDelete
  9. Alright, now I got what you really were trying to say Mahendran. Whoever chose to hold guns should have fought those held guns and not innocent civilians, NO DENYING ON THAT. The events you're talking about- I was probably a child on 5th grade. This is year 2016, you and I having grown adults with the right kind of knowledge- instead of clinging on to the bad memories of decades old and professing negative ideologies, what we need to do is to educate our children right so that they make a better world than we suffered.

    ReplyDelete

Powered by Blogger.