Header Ads



முஸம்மிலுக்கு 4 ஆம் திகதிவரை விளக்கமறியல்

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹமட் முஸம்மிலை எதிர்வரும்  ஜூலை மாதம் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஊடகப்பேச்சாளருமான முஹமட் முஸம்மில், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று ஆஜராகியிருந்தவேளை கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. "Paramasivan kaluththilirunthu paambu keyttazu garuda sowkyama ?
    Yaarum irukkumidaththil irunthukondal ellaam sowkyamey
    garudan sonnazu azil arththam ullazu ."

    ReplyDelete
    Replies
    1. Muzammil ku muzammilin sariyaana netthiyadi

      Delete
  2. தெளிவான முனாபிக். கடந்த காலம் சான்று. பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போது இவன் ஊடகங்களில் பேசியவை நினைவில் வருகின்றது.

    ReplyDelete
  3. கௌரவம் மிகுந்த நீதிபதி அவர்களே இவனை விடக்கூடாது அங்கே வைத்து நொங்கி உண்மையை எடுத்துஒரு 20 வருடம் உள்ளே போடுங்கள்

    ReplyDelete
  4. please arrange execution for him

    ReplyDelete

Powered by Blogger.