Header Ads



வரலாற்றில் முதல் முறையாக, லண்டன் மேயாராக இஸ்லாமிய சகோதரர்..?


பிரிட்டனில் இஸ்லாம் இறையருளால் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பிரிட்டன் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் உட்பட பல்வேறு அரசு பொறுப்புகளுக்கு முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக லண்டன் நகரின் மேயர் பதவிக்கு இன்று -05- நடந்து முடிந்துள்ள தேர்தலில் சித்தீக் கான் என்ற முஸ்லிம் சகோதரர் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

வரலாற்றில் முதல் முறையாக லண்டன் நகர மேயாராக தொழிலாளர் கட்சியை சார்ந்த சித்தீக் கான் என்ற இஸ்லாமிய சகோதரர் பதவி ஏற்பார் என்ற தகவலை தெரிவித்துள்ளன.

2 comments:

  1. Stupidity has no limits . Wherever and whenever a Muslim
    name is announced , some or many Muslims just open their
    empty brains to claim credit for Islam . Sadiq Khan was
    put forward by Labour party as its candidate. He already
    served as a cabinet minister under former labour govt of
    Gordon Brown. HE HAS NOT CONVERTED THE LABOUR PRTY INTO
    ISLAM . This writer must go and have his head checked .

    ReplyDelete

Powered by Blogger.