உலகளவில் கடந்தவருடம் நடந்த மோதல்களில், 1 இலட்சத்து 67 ஆயிரம் பேர் மரணம்
உலகளவில் கடந்த வருடம் நடந்த மோதல்களில், சுமார் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மரணங்களில் மூன்றில் இரண்டு, சிரியாவில் நடந்த மோதலில் கணக்கிடப்பட்டவை என கேந்திர ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த இறப்பில் வீழ்ச்சிக் காணப்படுகிறது.
ஆனால் ஆப்கானிஸ்தானில் நடந்த உயிரிழப்புகளில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்படுகிறது. அங்கு கடந்த வருடம் மட்டும் மோதல் காரணமாக சுமார் 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இது உலக முடிவு தினம் அண்மித்துவிட்டதற்கான அடையாளங்களில் ஒன்றாகும். இதனை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது.
ReplyDeleteAmerica and Russia and Isreal must take the whole responsibility for that.
ReplyDeleteரெண்டு நாளைக்கு முதல் புறா பிரச்சனைல ஒருவர் செத்தாரே அதுக்குமா...?
Deleteحسبي اللہ ونعم الوکيل
ReplyDeleteTransliterations:
Hasbiy-Allaahu wa Ni'ma Al-Wakeel
Hasbi-Allahu wa Ni'ma Al-Wakil
Meaning:
Allah is Sufficient for Me, and He is the Best Trustee
Explanation:
Hasbi-Allahu wa Ni'ma Al-Wakil, this expression, mentioned in the Qur'an (3: 173), is said when a Muslim is in difficulty or under a threat, to seek Divine help and support.