பனாமாவில் பணம் பதுக்க, இலங்கையர்கள் கையாண்ட விசித்திரமான முறை
பனாமா ஆவணங்கள் மூலம் வெளிவந்த இலங்கையரின் திருட்டுத்தனமான பணப்பதுக்கல் விவகாரத்தில் இன்னுமோர் மோசடி தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
இலங்கையர் பலரும் தங்களின் தாய்நாட்டுக்குப் பதில் வேறு நாடுகளை சொந்த நாடுகளாக குறிப்பிட்டுள்ள விவகாரம் பனாமா ஆவணங்களை கவனமாக ஆராய்ந்த போது தெரியவந்துள்ளது.
அதாவது வேறு நாடுகளின் பட்டியலில் இலங்கையர் பலரின் பணப்பதுக்கல் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஏதாவது ஒரு கட்டத்தில் தங்களின் மோசடிகள் அம்பலத்துக்கு வந்தாலும் தாம் அம்பலப்பட்டு விடக் கூடாது என்று இலங்கையர் பலரும் முன்னெச்சரிக்கையோடு பணப்பதுக்கல் விடயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment