ஊடகவியலாளர்களுக்கு உதவுமாறு, அவசர வேண்டுகோள்
இவ்வாறு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம் ஊடகவிலாளர்கள். அவர்கள் வாய்விட்டு உதவி கேட்காதவர்கள். ஆனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவது சமூகத்தின் கடமையாகும்.
எனவே உதவ விரும்புபவர்கள் உடனடியாக எம்மை தொடர்புகொள்ள முடியும் எனவும் அமீன் தெரிவித்தார்.
தொடர்புகளுக்கு - NM. அமீன் 0772612288
எனவே உதவ விரும்புபவர்கள் உடனடியாக எம்மை தொடர்புகொள்ள முடியும் எனவும் அமீன் தெரிவித்தார்.
தொடர்புகளுக்கு - NM. அமீன் 0772612288

Post a Comment