Header Ads



துருக்கியில் இஸ்லாமிய அறிஞர்களின் மாநாடு - பிறை கலண்டரை அறிமுகம்செய்ய உடன்பாடு


-Musthafa Ansar-

துர்க்கி இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் மாநாட்டில், சர்வதேச பிரை calendar அறிமுகம் செய்வதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது.

அல்லாஹு அக்பர்!!

Muslim clerics from across the world agreed a unified Islamic calendar on May 30 to determine religious days and festivals. Representatives from around 50 countries including Turkey, Malaysia, Egypt and the U.S. agreed the proposal at a conference in Istanbul. 

“The congress has chosen the single calendar to practice across the whole world,” said Mehmet Görmez, the head of Turkey’s Religious Affairs Directorate, at the meeting. He said the Hijri calendar would be presented to the Organization of Islamic Cooperation (IOC) for implementation among member countries.

The Hijri is a lunar calendar used to determine religious occasions such as Ramadan and the Hajj pilgrimage. However, different interpretations of the Quran have led Muslims around the world to celebrate on differing days. The two-day congress brought together astronomers and officials to create a unified calendar.

5 comments:

  1. இதனை சலபிகள் ஏற்க மாட்டார்கள் என்று இப்பொழுதே கூறலாம்.
    பிறை வேறுபாடு தொடரும் என்பதே யதார்த்தம்.
    க்ரகேரியன் போன்ற நடைமுறை சாத்தியமான ஒரு நாட்காட்டியை தயாரிப்பதை இன்னா உம்மத்தன் உம்மியா, லா நஹ்புது, வலா தஹ்புது என்று ஆரம்பிக்கும் "மாதம் என்றால் இப்படி, இப்படி, இப்படி (பத்து விரல்கள் இரண்டு தடவை, ஒன்பது விரல்கள் ஒருதடவை) அல்லது இப்படி, இப்படி, இப்படி (பத்து விரல்கள் மூன்று தடவை) காட்டினார்கள்" என்ற புஹாரி ஹதீஸை வைத்து நிராகரித்து விடுவார்கள்.

    சூரிய நாட்காட்டிக்கும், சந்திர நாட்காட்டிக்கும் இடையிலான வேறுபாடு வெளிச்சமாக விளங்கும் இடம் இதுவாகும்.

    ReplyDelete
  2. சர்வதேச இஸ்லாமிய அறஞர்களின் மாநாட்டில் சர்வதேச பிறை தொடர்பான முடிவை மதிக்கவேண்டும். ஆனால் மாதம் என்பது இருபத்து நாள்களாகவும் இருக்கலாம் எனும் நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு (புஹாரி 6684) முரணாக மேற்படி முடிவு அமையலாம். அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

    ReplyDelete
  3. Can not see the Sunna on the face of most of so called scholars.

    May Allah guides in the path of SALAF us saliheens and give us scholars who follow the footsteps of rigteous SALAF (sahaaba, tabieen and taba taieens)

    ReplyDelete
  4. Freemasonry துருக்கியை கைப்பற்றிய போது ஹிஜ்ரி கலண்டர் மட்டுமன்றி துருக்கியின் இஸ்லாமிய அடையாளங்கள் அத்தனையுமே தகர்க்கப்பட்டது.
    பள்ளிவாயில்களின் மினராக்கள் தகர்க்கப்பட்டன. துருக்கி மொழியின் அரபு எழுத்து வடிவம் ஆங்கிலத்தால் பிரதியிடப்பட்டது. இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரம் தடை செய்யப்பட்டது. இவ்வாறு இஸ்லாமிய கலாசார அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்ற போது பின்வரும் சந்ததிகளுக்கு துருக்கி இஸ்லாமிய நாடா என்பது தெரியாமலே போய்விடும்.

    ReplyDelete
  5. Masha allah, i hope insha allah turkey would guide whole muslim world to be unity and re-establish khilafa, (but it will be established by only Mahdi alaisalaam, as per hathees).

    ReplyDelete

Powered by Blogger.