Header Ads



இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின், உரிமைகளை உறுதிசெய்ய வேண்டும் - அமெரிக்கா

-gtn-

இலங்கையில் ஓரினச் சேர்;க்கையாளர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் காசியப் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஓரினச் சேர்க்கையாளர்கள், பால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் உள்ளிட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தில் வைத்து, ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகளுக்கான ஈகுவல் கிராவுன்ட் இலங்கை அமைப்பின் உறுப்பினர் ரொசானா கல்தேரவை, அமெரிக்கத் தூதுவர் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

7 comments:

  1. இவனுக்கு செருப்பு அடி கொடுத்து அனுபவ்ப வேண்டும்

    ReplyDelete
  2. Many challanges waiting in the futute

    ReplyDelete
  3. இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகள் குறைவாக காணப்படுவதால் அமெரிக்கா இந்த திட்டத்தை மேட்கொள்கின்றது.ஓரினச்சேர்க்கையை இஸ்லாம் மிகவும் கண்டிக்கின்றது .இந்த ஓரினச்சேர்க்கை காரமாக ஒரு சமூகத்தையே அல்லாஹ் அழித்துள்ளான்.இதனை ஆரம்பத்திலேயே முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்து முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து தடை செய்ய வேண்டும் .மாற்றுமத சகோதரர்களும் இதற்கு உதவுவார்கள் .

    ReplyDelete
  4. If MY3 and RANIL government hands with US for this request.. NO daubt This ruling will be over thrown much faster than the way MRs government.

    US has started to destroy the culture of all Sri Lankans regardless of any ethnic group. We all Srilankans Sinhalee, Hindu , Muslims and Christian of this land are grown with a descent culture. It is not US to come an teach a behavior which even Animals do not get involved.

    May God Punish them for this inHuman and inAnimal act.

    We do not let see the decision of MY3 and RANIL in this regard, Rather we advice you to warn US for such demand.

    ReplyDelete
  5. Egual Ground is an indiceplene organization. It is functioning for break the srilankan tradition and community structure.The international Jewish Congress is funding for that

    ReplyDelete

Powered by Blogger.