Header Ads



சவூதி அரேபியாவின் நோன்புக்கால இலவச, பேரீச்சம்பழம் இலங்கை வந்தது


சவூதி அரசாங்கத்தினால் வருடாந்தம் நோன்புக்காக இலவசமாக வழங்கப்படும் பேரீச்சம் பழம் முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீமிடம் கையளிக்கும் நிகழ்வு அமைச்சரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் இலங்கை சவூதி அரேபியா தூதுவராயலயத்தின்  தூதுவர் முஹமட் அல் ஆப் அவர்களிகளினால் அமைச்சர் ஹலீமிடம் உத்தியோகபூர்மாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சவூதி அரேபிய்யாவின் நிதி அமைச்சரின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

-இக்பால் அலி-




3 comments:

  1. May Allah Bless KSA and Its people for this generosity toward world Muslim. THIS is Called Brotherhood but NOT just making noise and protesting against Muslim rulers for their mistakes and sins.

    May Allah Bless King Salman and all other Muslims Leaders around the world and we also pray Allah to make them work hard toward TAWHEED and its people and correct their mistakes (if any).

    ReplyDelete
  2. May Allah Bless to KSA

    ReplyDelete
  3. vanthu therium povathu engay yarukkum theryathu

    ReplyDelete

Powered by Blogger.