வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் மின்சாரம், நீர் கட்டணங்களை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதன்படி ஒரு மாத காலம் இவ்வாறு அவகாசம் வழங்க, அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment