Header Ads



இலங்கையில் 9,346.6 பில்லியன் ரூபாய்களை, முதலீட தென்கொரியா முன்வந்தது


இலங்கையில் ஸ்மார்ட் சிட்டியை  உருவாக்க 63.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 9,346.6 பில்லியன்) முதலீடு செய்ய தென்கொரியா முன்வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.