Header Ads



ATM இயந்திரத்தை சூழ்ந்த குளவிகள் - பணமெடுக்கவந்த வாடிக்கையாளர்கள் திண்டாட்டம்

அநுராதபுரத்தில் அமைந்துள்ள வங்கியொன்றின் தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்தை (ATM) குளவிகள் சூழ்ந்துள்ளமையினால் அதிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்வதில் வாடிக்கையாளர்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வாடிக்கையாளர்களின் நலன் கருதி குளவிக் கூட்டை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குறித்த வங்கியின் முகாமையாளர் கூறினார்.

No comments

Powered by Blogger.