இலங்கை யானை தாக்கி, உக்ரைன் நாட்டவர் பலி
உக்ரைனிலிருந்து சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வந்திருந்த இருவர், காட்டு யானையொன்றால் தாக்கப்பட்டுள்ளனர்.
ஹபரணை - சீகிரிய வீதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, மற்றையவர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர் ஆணெனவும் காயமடைந்தவர் பெண்ணெனவும் அறிவிக்கப்படுகிறது.

Post a Comment