Header Ads



இலங்கைக்கு 166 மில்லியன் ரூபாய்களை, வழங்குகிறது மியன்மார் அரசு

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் மியன்மார், 166 மில்லியன் ரூபாய் வழங்கியுள்ளது. அதற்கமைய, இந்த பணம் பாதிக்கப்பட் மக்களின் அவசியத் தேவைகளுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளதாக இலங்கைக்கான மியன்மார் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.