SLIF UK இன், இன்னுமொரு மைற்கல்
-Naseer Zubair-
BMS (British Muslim Society ) {SLIF UK} யின் வருடாந்த நிகழ்வுகளில் ஒன்றான National Children Competition (NCC )யானது இவ்வருடம் 7வது முறையாகவும் ஐக்கிய இராட்சியத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் அதன் பரிசளிப்பு விழா நிகழ்வுகள் வரும் மே மாதம் நடைபெற இருக்கின்றது.
("BUILDING CONFIDENCE IN GROWING CHILDREN") ''வளரும் இளம் சமுதாயத்தில் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல் '' எனும் மையக்கருத்தை அடைவாகக் கொண்டு தேசிய ரீதியில் வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற இப்போட்டி நிகழ்ச்சிகளுக்காக 4-14 வயதிட்குற்பட்ட அனைத்து பாடசாலை மாணவ மாணவிகளும் உள்வாங்கப்படுகின்றனர்.
ஆரம்பத்தில் சுமார் 20 மாணவ மாணவிகளை மாத்திரமே கொண்டு ஆரம்பித்த இந்நிகழ்வானது இவ்வருடம் 2016ம் ஆண்டு தேசிய ரீதியில் சுமார் 350 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கட்டுரை,கவிதை,பேச்சு,கிரா'அத்,துஆ,CALLIGRAPHY,TV BROADCASTING,POETRY, NEWS REPORTING, போன்ற போட்டி நிகழ்ச்சிகளுக்காக உள்வாங்கப்படும் மாணவ மாணவிகள் வயதடிப்படையில் குழுக்களாக வகுக்கப்படுகின்றனர். நான்கு கட்டங்களாக நடைப்பெறும் இப்போட்டி நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு மாணவ மாணவிக்கும்,மொத்தம் 5 நிகழ்ச்சிகளில் பங்கு பற்ற வாய்ப்பளிக்கப்படுகின்றது. இது தவிர்ந்து 6 வயதிற்கு கீழ்பட்ட பிள்ளைகளை ஊக்குவிக்கும் முகமாக ''SUPER HEROES'' எனும் தலைப்பில் அவர்கள் விரும்பிய நிகழ்ச்சிகளை மேடையேற்ற சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இதுபோன்று மாணவர்களிடத்தில் காணப்படும் பிரத்தியேகமான திறன்களை வெளிப்படுத்துவதற்காக ''YOUNG MUSLIM TALENT''(YMT ) என்றொரு நிகழ்வும் காணப்படுகின்றது.
மாணவ மாணவிகள் தங்களின் திறமைகளை இனங்கண்டுக் கொள்ளவும் அதனை உரிய முறையில் வளர்த்துக் கொண்டு மேடையேற்ற அல்லது முன்வைக்கக் கூடியளவு தங்களுக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே இந்நிகழ்ச்சி ஏற்பாட்டின் பிரதான நோக்கமாகும். அல்லாஹ்வின் அருளால் இன் நோக்கத்தினை நாம் அடைந்து கொண்டு வருகின்றோம் என்பதனை கண்கூடாகக் காண முடிகின்றது.அதேநேரம் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் திறமைகளை இனங்கண்டு ஊக்குவிக்கவும் இந்நிகழ்வு காரணமாக அமைகின்றது.
ஐக்கிய இராட்சியத்தில் NCC ற்கு பெற்றோர்களிடத்திலும்,பிள்ளைகளிடத்திலும் பெரும் வரவேற்பபு காணப்படுகின்றது என்பதற்கு இப்போட்டி நிகழ்ச்சிகளுக்காக அவர்கள் எடுக்கும் பிரயச்சிதையே சான்றாக உள்ளது.
பெற்றோர்களினதும் ,இந்நிகழ்வுக்காக வரும் நடுவர்களினதும் வேண்டுகோல்கினங்கவும் எதிர்காலத்தின் தேவை கருதியும் ஏற்பாட்டுக்குழுவானது இப் போட்டி நிகழ்ச்சிகளை பரவலாக ஏனைய முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியிலும் விரிவாக்குவதற்கான முயற்சிகளிலும் திட்டமிடல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது என்பது விஷேட அம்சமாகும்.

நாளைய சமூகத் தலைவர்கள், தன்னம்பிக்கையும்,சிறந்த ஆளுமை உடையவர்களாகவும் உருவாக வேண்டும் எனும் நோக்கில் தங்கள் நேரத்தாலும், பொருளாலும், உழைப்பாலும் உதவி செய்து ஒத்துழைத்துக்கொண்டிருக்கும் ஊழியர்கள்,நலன்விரும்பிகள் ,மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ,NCC ன் ஏற்பாட்டுக் குழு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு மே மாதம் நடைப்பெறவுள்ள பரிசளிப்புவிழாவில் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறது. . எமது முயற்சிகளை அல்லாஹ் அங்கீகரித்து இலக்கை அடைந்து கொள்ளக்கூடிய பாக்கியத்தையும் அருள்வானாக!
இவ்வருடம் நடைபெற்ற போட்டி நிகழ்சிகளின் சில நிழற்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

SLIF has been serving UK Muslim community for the last 15 years and it has been doing a wonderful community work. NNC is part of its projects in the UK and it has been successfully doing this for the last 7 years. May Allah bless all of these brothers and sisters who are doing this. it should be expanded into an international competition to include Sri Lankan Muslim community back home as well. at least essay competition can be expanded to bring the talents and skills of our next generation out in this modern world... No doubt this is confidence boasting and children can enhance their skills and build up their confidence from this foundations. well done
ReplyDelete