Header Ads



அக்குறணையில் ஞாயிற்றுக்கிழமை, இரத்ததான நிகழ்வு

ஸ்ரீ லங்கா தொஹீத் ஜமாத்தின் அக்குறணை கிழை ஒழுங்கு செய்கின்ற வருடாந்த இரத்ததான நிகழ்வு  10 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையில் இடம பெற உள்ளது.

இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை வளர்க்கம் நோக்குடன் வருடாவருடம் நடாத்தப்படும் இரத்ததான நிகழ்வின் போது நூற்றுக்கனக்கானோர் இரத்த தானம் செய்து வருவது குறிப்பட தக்கது.

ஆஸிக்

No comments

Powered by Blogger.