இன்றைய இந்தியாவில் RSS இன் தீவிரவாத நிலை இதுதான்
இந்தியாவை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்துத்துவ தீவிரவாதம் இந்தியா முழுவதும் புற்றுநோயை போன்று பரவி பீடித்துள்ளது.
60 ஆயிரம் கிளைகள்,
60 ஆயிரம் கிளைகள்,
60 லட்சம் RSS உறுப்பினர்கள்.
30 ஆயிரம் பள்ளிகள், அவற்றில் 3 லட்சம் ஆசிரியர்கள், 50 லட்சம் மாணவர்கள்.
90 லட்சம் பாரதீய மஸ்தூர் சங்க அங்கத்தினர்கள்.
50 லட்சம் வித்யார்த்தி பரிஷத் ஊழியர்கள்.
20 லட்சம் பாரதீய கிஸான் சங்க அங்கத்தினர்கள்.
7 லட்சம் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும்
பஜ்ரங்தள் உறுப்பினர்கள்.
6 கோடி பாரதீய ஜனதா அங்கத்தினர்கள்.
500 பதிப்பகங்கள்,
4 ஆயிரம் முழு நேர ஊழியர்கள், 1 லட்சம் முன்னாள் ராணுவத்தினர்.
13 மாநிலங்களில் ஆட்சி.
283 பாராளுமன்ற உறுப்பினர்கள்.
500 சட்டமன்ற உறுப்பினர்கள்.
இந்த வரிசையில் குறிப்பிடாத இன்னும் பல அமைப்புகள்...
இன்றைய இந்தியாவில் RSS ன் நிலை இதுதான், இவ்வாறு இருந்தும் RSS ன் மூன்றாவது கண்ணை இன்னும் திறக்கவில்லை என்கின்றனர்.

2
ReplyDelete