Header Ads



குளவிக் கூட்டை அறுக்கச்சென்றவர், குளவிகள் கொட்டி மரணம்


சுமார் 100 அடி உயரமான மரத்திலிருந்த குளவிக் கூட்டை அறுக்கச்சென்றவர், குளவிகள் கொட்டுக்கு உள்ளாகி, மரத்திலிருந்து கீழே விழுந்து பலியான சம்பவமொன்று மத்துகம பட்டுமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

இன்று -20- புதன்கிழமை அதிகாலை 2 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரணமடைந்தவர், குளவி கூட்டை அறுப்பதற்காக தமான பிரதேசத்திலிருந்து வருகைதந்துள்ளார் என்று அறியமுடிகின்றது. 

No comments

Powered by Blogger.