புதிய பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று (20) நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் வழங்கி வைக்கபட்டுள்ளது.
Congratulation to Hon.Poojith Jayasundera.I hope he will do his duty in freedom and support to strengthen the good governance in this country
ReplyDeletecongratulation
ReplyDelete