எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில், மன்னர் சல்மான்
சவுதி மன்னர் சல்மான் அரசு முறை பயணமாக எகிப்த் சென்றிருக்கிறார்
இங்கு இஸ்லாமிய ஆய்வு நகரம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்காக அடிக்கல் நாட்டினார்
அவரது எகிப்த் விஜயத்தின் ஒரு பகுதியாக வரலாற்று சிறப்பு மிக்க அல் அஸ்ஹர் பல்பலை கழகத்திற்கு வருகை புரிந்தார்
அல் அஸ்ஹர் பல்கலை கழகத்தில் நுழையும் முன் அத்தோடு இணைந்துள்ள அல் அஸ்ஹர் பள்ளியில் தஹ்யத் மஸ்ஜித் என்ற அழைக்க படும் பள்ளியில் நுழைந்ததும் தொழும் தொழுகையை தொழுது விட்டு அல் அஸ்ஹரை சுற்றி பார்க்க ஆரம்பித்தார்
அந்த காட்சி களை தான் படம் விளக்குகிறது
இறைவணக்கங்களை அலட்சியம் செய்யும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில்
இறைவணக்கத்திற்கு முக்கியத்துவம் தரும் மன்னராக சல்மான் காட்சி தருகிறார்.


Masha ALLAH, may ALLAH accept his good deeds
ReplyDelete