அல் மஸ்ஜிதுன் நபவிய்யின் இமாம், இன்று வபாத்தானார்கள்.
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்)
அல் மஸ்ஜிதுன் நபவீய்யுவின் பிரதான இமாம்களில் ஒருவராக சேவை புரிந்த அஷ் ஷெய்க், அல் காரி, டாக்டர் முஹம்மத் அய்யூப் பின் யூஸுப் அவர்கள் இன்று 16-04-2016 சனிக்கிழமை வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
1952 ஆம் ஆண்டு முஹம்மத் யூசுப் பின் சுலைமான் என்பவர்களுக்கு மகனாக மக்கா நகரில் பிறந்த இமாம் அவர்கள் தனது சிறுபிராயத்திலேயே திருக் குர்ஆனை மனனம் செய்து முடித்ததோடு ஷரீஆவின் ஆரம்பக் கல்வியையும் மக்காவிலேயே நிறைவு செய்து விட்டு பின்பு உயர் கல்வியை கற்றுக் கொள்வதற்காக மதீனா சென்று அங்கே இருந்த பெரும் ஜாமிஆக்கள் பலவற்றின் தலை சிறந்த உலமாக்களிடம் ஷரீஆவின் பல்துறைகளிலும் கற்றுத் தேர்ந்தார்கள். பின்பு தனது சேவையை ஆரம்பித்த அன்னார் ஒரு பெரும் உஸ்தாதாகவும் மதீனா முனவ்வராவின் மிகப் பெரும் மார்க்க அறிஞர்களில் ஒருவராகவும் அல் மஸ்ஜிதுன் நbபவீ, மஸ்ஜித் kகுbபா உள்ளிட்ட மதீனா முனவ்வராவின் பிரபல்யமான பல மஸ்ஜித்களில் இமாமாகவும் பல பல்கலைக் கழகங்களின் விரிவுரையாளராகவும் சேவை புரிந்துள்ளார்கள்.
அன்னாரின் அழகிய குரலிலான கிராஅத்துக்களை கடந்த பல ரமழான் காலங்களின் ஸஹர் வேலைகளில் இலங்ககை முஸ்லிம் வானொலி சேவை மூலமாக தொடராக செவியுற்ற பசுமையான அனுபவம் எம்மில் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். மர்ஹூம் அல் காரி, அஷ் ஷெய்க் டாக்டர் அய்யூப் பின் யூஸுப் அவர்களின் அழகிய தொனியிலான கிராஅத்துக்களில் ஒன்றின் Link ஐ இங்கே தருகின்றேன். கேட்ட மாத்திரத்திலேயே ரமழானின் ஸஹர் பொழுது அனைவருக்கும் ஞாபகத்திற்கு வந்து விடும் இன்ஷா அள்ளாஹ்.
( ஸூரா அந் நஹ்ல் )

https://youtu.be/qmqO9f7KNKg
அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னிது, உயர்ந்த ஜன்னதுல் பிர்தெளஸை அன்னாருக்கு நஸீபாக்குவானாக!!
தொகுப்பு :
அஷ் ஷெய்க், அல் ஹாபிள் M Z M ஷபீக் (Bahji, Mazaahiri)

Innalillahi wanna llahu rajioon. We cannot forget the imam's dynamic voice easily. May Allah almighty grant him jannatul firthous.
ReplyDeleteأنا لله وأنا إليه راجعون والله يبارك فيه
ReplyDeleteInna lilahi wa inna illaihi rajioon
ReplyDelete