கொல்லப்படும் முஸ்லிமும், கொல்பவரும் 'அல்லாஹு அக்பர்' சொல்கிறார்கள் - அர்துகான்
ஏப்ரல் 15 இன்று இஸ்தான்புலில் இடம்பெற்ற இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் மாநாட்டின் இரண்டாவது நாள் அமர்வில் "நிலுவைகளையும் செலுத்தி முடிப்பதற்கும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் காலம் கனிந்துவிட்டது" என்று துர்க்கி ஜனாதிபதி அர்துகான் கூறியதும் செலுத்தப்படாத நிலுவைகள் மற்றும் நிரைவேற்றபடாத நன்கொடை வாக்குறுதிகளும் தொடர்பான விவாதம் சூடுபிடித்தது.
துர்க்கி 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கும் என்று மேற்படி அமர்வில் அர்துகான் பிரகடனப்படுத்தி, ஏனைய தன்னார்வ நாடுகளும் தமது நன்கொடை வாக்குறுதிகளை பகிரங்கமாகச் சொல்லுமாறு அழைப்பு விடுத்தார்.
"நாங்கள் நன்கொடையாக வழங்கிய நிதியில் 1.8 மில்லியன் டொலர்கள் செயலாளர் நாயகத்தின் காரியாலயத்துக்கு கையளிக்கப்படும். 100,000 டொலர்கள் மனிதஉரிமை ஆணைக்குழுவுக்கும் மேலும் 100,000 டாலர்கள் இஸ்லாமிய ஒற்றுமை நிதிக்கும் கையளிக்கப்படும்" என்று கூறினார் அர்துகான்.
இருந்தபோதிலும், அவரின் அழைப்பு சவூதி அரேபிய தலைமையிலான நாடுகளின் ஒரு குழுவினால் நிராகரிக்கப்பட்டது.
ஏனையா நாடுகள் அமைதிகாத்த நிலையில் சவூதி, இந்தோனேசிய மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் தாம் நன்கொடை தொடர்பாக சிறிய இருதரப்பு உரையாடல்களில் கதைக்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.
இந்த எதிர்வினைக்கு ஜனாதிபதி அர்துகானிடமிருந்து துரித பதில் கிடைத்தது, அனைத்து அங்கத்துவ நாடுகளும் தமது நிலுவைகளை செலுத்தியிருந்தால் நன்கொடைகளுக்கு தேவை வந்திருக்காது என்று அவர் பதிலளித்தார், மேலும் அவர் கூறுகையில் 56 அங்கத்துவ நாடுகளில் 20 நாடுகள் மாத்திரமே தமது நிலுவைகள் தொடர்பாக நம்பிக்கையுடன் செயற்பட்டுள்ளன. அவ்வாறு கூறிய அவர் வழமையாக நிலுவையை செலுத்திய 20 நாடுகளின் பெயர் பட்டியலை வாசித்தார்.
"மற்ற நாடுகள் நிலுவையை செலுத்துவதில் பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கின்றன. செயலாளர் நாயகத்துக்கு (Secretary - General) செலுத்தப்பட வேண்டிய தொகை 160 மில்லியன் டொலர்கள் ஆகும். இந்தத் தொகை செலுத்தப்படாமல் நீங்கள் எப்படி செயலூக்கம் உடையவர்களாக (active) இருக்க முடியும்? வேறு யாரும் தமது நன்கொடைத் தொகையை வெளிப்படுத்த தயாரில்லை எனத் தோணுகிறது, என்று கூறினார் அர்துகான்.
பின்னர் துர்க்கி ஜனாதிபதி, இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் (Secretary - General) இயாத் மதானியுடன் இணைந்து பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்தினார், இங்கு குழுவாதம் (sectarianism), இனவாதம் (racism) மற்றும் பயங்கரவாதம் ஆகியன முஸ்லிம்கள் எதிர்நோக்கும் "மூன்று பிரதான பிரச்சினைகள்" என்று அர்துகான் கூறினார்.
"ஒன்றை நான் இங்கு அழுத்திச்சொல்வது முக்கியத்துவமானது என்று நான் காண்கிறேன், குழுவாதத்தில், கொல்லப்படும் ஒரு முஸ்லிம் "அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறியவாறு மரணிக்கிறார். கொல்பவரும் "அல்லாஹு அக்பர்" சொல்கிறார் என்று கூறிய அவர், இவர்கள் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் ஒரே மார்க்கம் இஸ்லாமாகும் என்றார்.
அவர் மேலும் கூறிகையில் இனவாதம் முஸ்லிம் நாடுகளுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துகிற அதே நேரம் அவர்களின் தக்வாவில் இருந்தும் மனிதநேயத்தில் இருந்தும் அவர்களை தூரமாக்குகின்றது என்று கூறினார்.
"அல்லாஹ் எங்களைப் பல குலங்கலாகப் படைத்தான். நாங்கள் ஒவ்வொருவரினதும் குலத்தை மதிக்கிறோம். நாங்கள் உலகிலுள்ள ஒவ்வொரு இனத்தையும், குலத்தையும் மதிக்கிறோம். ஒரு இனம் இன்னொரு இனத்தைவிட தாம் உயர்ந்தவர்கள் என்று நிரூப்பிக்க முயட்சிசெய்தால், அது குழப்பம்தான்," என்று கூறினார் அர்துகான்.
இந்த மாநாட்டில் அடுத்த இரண்டு வருடங்களுக்கான இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் தலைமைத்துவத்தை முறைப்படி துர்க்கி பொறுப்பேற்றது.
துர்க்கியின் (அர்துகானின்) தலைமைத்துவத்தில் பலம்பெறுமா? இஸ்லாமிய நாடுகள் அமைப்பு (OIC)!!!
மூலம் - hurriyetdailynews

What a pity. That Mr. Erdugan's request to contribute donations for Islamic solidarity fund got no response.is it that those countries have no money? or why not ready to pay? or no interest in OIC activities.Saudi Arabia spent billion against Syria and Iran,UAE spent billion for world tall buildings and fun,Qatar spending 250 billion for 2022 world cup,recently donated 50 million US $ to Melinda foundation which Bill gates is the chairman. But they cannot donate for the Islamic cause.Which shows their Islamic sentiments and dire disregard for OIC. Now it is become only the ceremonial gathering with no action.
ReplyDeleteபுல்லுருவிகளும் மேற்குக்கு வால் பிடிக்கும் முஸ்லிம் பெயர் தாம்கிய ஆட்சியாளர்களும் இருக்கும் வரை துருக்கி போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே இஸ்லாத்தை நோக்கி நகர்ந்து பலம் பெரும் ஏனையவை வெறும் சருகுகளாக தமது சடவாதங்களுக்காகவே இயங்குவார்கள்
ReplyDeleteMy humble view is today saudi is soruce of fitna. ISLAMIC RULERS ARE SOURCE OF PROBLEMS. THEY HAVE BEEN USED BY WEST AE CURRY LEAF ...
ReplyDeleteWAHBASIM SUPPORT THIS EVEIL RULERS..WAHABISM IS DOIGN KUFFR IN THAT SENSE
சவுதி இன் நிலைப்பாடு சரியானது.ஒப்பந்தத்தில் குறித்தவாறு அங்கத்துவப்பணம் மற்றும் நன்கொடைகளை உரிய நேரத்தில் செலுத்தப்படாமைக்கு ஏதேனும் விசேட காரணங்கள் இருக்குமாயின் அதனை குழுநிலையில் பேசித் தீர்ப்பது சிறந்த்தது.இல்லாமல் அடித்துக்கொண்டு வெளியேறுவது முழு இஸ்லாமிய அமைப்பிற்கும் அவமானமாகும்.
ReplyDeleteஎடுத்தான் கவிழ்த்தான் நிலைய்யினால்த்தான் சத்தாம் போன்ற நெஞ்சுரமுள்ளவர்களை இழந்தோம் .அமெரிக்காவின் இஸ்ரேலின் இரானின் isis பிசாசுகள் ஆக்கிரமிக்க இடம் வந்தது.
இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதற்கான காலம் இன்னும் கனியவில்லை.எனினும் சவுதி,துருக்கி ஓரணியில் கைகோர்த்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்திவிடுகிறது.
சிலர் bbs போல எடுத்ததர்க்கேல்லாம் வஹ்ஹாபிசம் வஹ்ஹாபிசம் என்று கூவுவதும் கேட்கிறது.
புனித நகரை பாதுகாப்பது அல்லாஹ்.அதை தாண்டி யாரேனும் சூழ்ச்சி செய்தால் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்வான்.
இதுவரை oic நாடுகளின் மாநாடு முடிவுருத்தப்பாடாத நிலையில் யார் மீதும் விரல் நீட்ட வேண்டாம்.
எர்துகான் தான் சுன்னியுமில்லை ஷியாவுமில்லை என்றுசொல்கிறார், இவரைப்பொருத்தவரை ஷியாவும் முஸ்லிம்தான்,இவரின் இஸ்லாமும் கேள்விக்கறிதான்! ளன் இவர் சுன்னி இல்லையாமே
ReplyDelete