மக்கா மண்ணில் எனக்கு, அளிக்கப்பட்ட கெளரவத்தை கண்டு சிலருக்கு வயிற்றெரிச்சல் - மோடி
மக்கா மண்ணில் எனக்கு அளிக்கப்பட்ட கெளரவத்தை கண்டு இங்குள்ள சிலர் வயிற்றெரிச்சலில் இருப்பதாக அஸ்ஸாமில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி இன்று பேசியுள்ளார்.
மேலும் தம்மால் உலக நாடுகளின் தலைவர்களோடு நட்பு பாராட்ட முடியும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
மோடியின் திமிர்த்தனத்திற்கு பதில் :
சவூதி அரேபியா மண்ணில் மோடிக்கு வழங்கப்பட்ட கெளரவம் என்பது பாஜக மோடிக்கு வழங்கப்பட்ட கெளரவம் அல்ல, 120 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக சென்ற பிரதமருக்கு வழங்கப்பட்ட கெளரவம்,
இதே கெளரவம் மன்மோகன்சிங்குக்கும் வழங்கப்பட்டது.
இந்திய பிரதமருக்கு சவூதியில் வழங்கப்பட்ட கெளரவத்தை இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பெருமைப்பட்ட நிலையில் பாஜகவினர் மற்றும் நாட்டு மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
மோடி பிரதமராக இருக்கும்போது உலக நாடுகளின் தலைவர்களுடன் நட்பு பாராட்டுவது பெரிதல்ல, பிரதமர் பொறுப்பு இல்லாமல் பாஜக மோடியாக அவரால் சவூதி அரேபியா உள்ளே நுழைந்து விட முடியுமா ?
மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு அமெரிக்காவில் நுழைவதற்கு அமெரிக்காவின் காலை நக்கிய வரலாற்றை மோடிக்கு நினைவுப்படுத்துகிறோம். மு.மு.மீ.

அந்த கவுரவிப்பையும் ஒரு விளம்பரமாக்கி அரசியல் நடத்தும் நோக்கில் எரிச்சல் என்று கூரிகின்றீரே. எரிச்சல் படக்கூடியவர்கள் உங்கள் சகாக்களே.
ReplyDeleteஇதைக்கண்டாவது முஸ்லிகளைப் பற்றிய உங்கள் கீழ்த்தரமான எண்ணம் மாற எல்லாம் வல்ல அர்ரஹ்மான் கிருபை செய்வானாக.
May Allah Guide Mr.MODI you and YOUR RSS into the TRUE RELIGION of ONE TRUE GOD (Allah) who created you and them and us.
ReplyDeleteI wish before you die.. your visit Saudi will open all of your hearts towards the GOD who created you and JOIN ISLAM which is the only religion accepted in the sight of Allah.