Header Ads



முஸ்லிம்களுக்கு அதிகமாக, காணிகளை வழங்கிவிட்டார்கள் - அரியநேத்திரன் ஒப்பாரி

மட்டு மாவட்டத்தில் சில பிரதேசசெயலக பிரிவுகளில் காணித்துண்டுகள் மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வழங்கப்பட்ட காணிகளுக்கு தமிழ் மக்களை விட முஸ்லிம் மக்களே கூடுதலாக விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களுக்கே இவ்வாறு காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலக பிரிவில் ஊத்துச்சேனை கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஆத்துச்சேனை கண்டத்தில் 601 பேருக்கு காணித்துண்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த 601 பேரில் 37 தமிழர்களுக்கும், 564 முஸ்லிம் மக்களுக்கும் காணிகள் வழங்கப்பட்ட நிலையில், தமிழ் மக்களுக்கு மிகவும் குறைவாக வழங்கியதற்கான காரணம் கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி வழங்கல் சம்பந்தமாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்படுவது எதிர்காலத்தில் சிக்கல்களை இல்லாமல் செய்யும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. ஐயா அவர்களுக்கு,இங்கு முஸ்லீங்கள் தமிழர் என்ற பேதம் இனியும் வேண்டாம்.காணி தேவையுடையவர்களுக்கே காணிகள் வழங்கப்பட்டுள்ளது மட்டு மாவட்டத்தில் மட்டுமல்ல சகல மாவட்டத்திலும் தமிழர்களை விட முஸ்லீங்களே காணித் தேவையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை அறியாமல்தானா சென்ற பாராளுமன்ற கதிரைக்கு பாறமாக இருந்தீர்கள்

    ReplyDelete
  2. amma.......... they don't eat pig, but breed like pig

    ReplyDelete
  3. அரியநேந்திரன் இன்னும் இந்த நாட்டில் இனப்பிறச்சினையை தூண்டி சுகபோகம் வாழ நினைக்கின்றார் போல. அடிக்கடி இனரீதியான துவேச கருத்துக்களையே பரப்பி வருகின்றார். மட்டக்களப்ப மாவட்டத்தை பொருத்தமட்டில் முஸ்லிம்களுக்கு கழுத்துறுப்புக்கள் செய்த தமிழ் தலைவர்கள் முஸ்லிம்களின் காணிகளை ஏமாற்றி மோசடி செய்து விட்டுக்கொடுப்பு செய்வதாக கூறி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திலிருந்து 140 ச.கி. பரப்பளவுள்ள ஐந்து கிராம சேவகர் பிரிவுகளை கோறளைப்பற்றதெற்கு கிரான் பிரதேச சேயலகத்திற்கு பிரித்தெடுத்துக்கொண்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செலயகத்திற்கு வாகரை பிரதேச செயலகத்திலிருந்து முஸ்லிம்களின் காணிகளை வழங்குவதற்கு விட்டுக்கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்த தமிழ் தலைவர்கள் தமிழ் சமூகத்துக்கு சாபக்கேடுதான். தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதில் அக்கரையில்லாத அறியநேந்திரன் ஒரு சுயநலவாதி.

    ReplyDelete

Powered by Blogger.