எகிப்தில் மன்னர் சல்மான், இஹ்வான்களின் எச்சரிக்கை வெளியாகியது
சவுதி அரேபிய மன்னர் சல்மான எகிப்து சென்றுள்ளார். அந்நாட்டு இராணுவ ஆட்சியாளரான சிசிக்கு சவுதி பலத்து ஆதரவளிக்கிறது.
எகிப்து அரசாங்கத்திற்கு எதிராக எழுச்சி நாள் அன்று வைக்கப்பட்ட கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை முஸ்லிம் சகோதுரத்துவத்தின் அறப்போராட்டம் தொடரும் என்று முஸ்லிம் சகோதுரத்துவ அமைப்பின் தற்காலிக தலைவர் அறிவித்துள்ளார் .
மஹ்மூத் இஜாத் அமைப்பிற்காக மறைமுகமாக செயல்பட்டு வருகிறார், அனடொலு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பேசும் பொழுது . இந்த அமைப்பு மார்க்கத்தை நல்ல முறையில் மக்களிடம் எடுத்து வைக்கும் . ஹசன் அல்-பன்னா ஏற்படுத்தி கொடுத்த வழியில் கடைசி வரை செல்லும். 1928ம் ஆண்டு இந்த அமைப்பு அவரால் உருவாக்கப்பட்டது எகிப்து மக்களின் சுதந்திரத்திற்கும், உரிமைக்கும் கடுமையாக போராடியது.
எங்களுடைய உயிர் இந்த் நாட்டு மக்களின் சுதந்திரத்திற்க்காகவும் இஸ்லாமிய நாடுகளுகளின் ஒற்றுமைக்காகவும் தியாகம் செய்வதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம்,எழுச்சி நாள் அன்று வைக்கப்பட்ட கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை அறப்போர் தொடரும் என்று நாங்கள் இறைவனுக்கும், அறப்போரில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கும் உறுதிமொழி செய்கிறோம்.
அபூஷேக் முஹம்மத்

May Allah Bless King Salman for his support to our mulsim ummah in Egypt and his effort in uniting Muslim countries an Allience ( North Thunder ). May Allah make him live long in the path of helping TAWHEED and eliminating SHIRK and BIDA.
ReplyDeleteTHanks to Saudi Muslim brothers who helped us in Srilanka in many way and especially helped to open the Faculty at Eastern province for eudcating our Musims.
May Allah guide the people who used to confront MUSLIM Rulers for thier mistakes which should be corrected not in the way of protest rather by scholars of the land.
" Be Calm till Your leaders Keep praying five times and do not protest against to them
Brother rasheed. I agree with you
DeleteJust a remainder how Ameer Salman
ReplyDeleteEven when he has guest like Obama respects Salah. May Allah help him strengthen his position
https://youtu.be/wdBLboebeY0
எகிப்தில் தூய ஜனநாயக ரீதியாக பெறுவாரியான தேர்ந்தெடுக்கப்பட்ட முர்சி தலைமையிலான இஸ்லாமிய ஆட்சியை கவிழ்க்க அமெரிக்காவையும் விஞ்சிச் சென்று இஸ்ரேலுக்கு இணையாக நின்றது சவுதி அரசுதான்.
ReplyDeleteஷீஆக்க்ளைச்ச்ட்டைப்பைக்குள் வைத்திருக்கும் நீங்களெல்லாம் இக்வான்களல்ல,இக்திலாப்கள் ,,,
ReplyDeleteY drag Shia here? When u find ur head empty u need Shiya's help to fool others .
ReplyDeleteமுர்சி ஜனநாயக ஆட்சியாளர், அமெரிக்க,இஸ்ரேல் கைக்கூலியாக கறுப்பு சாயம் அடித்து சர்வாதிகாரியாக இருந்தால் மேற்குலம் என்றும் ஆதரிக்கும்.இங்கே இயக்கம் பிரச்சினையல்ல.
ReplyDeleteTyrant Sisi use this money not to build bridge
ReplyDeleteBut to build PRISONS N TORTURE CHAMBERS TO imprisson innocent Muslims. It will embolden him more oppressive suppressive cruel ruthless demonic despotic.
King Salaman shatters his good image by through this tyrant military Neo Firhoun .
Tyrant Sisi use this money not to build bridge
ReplyDeleteBut to build PRISONS N TORTURE CHAMBERS TO imprisson innocent Muslims. It will embolden him more oppressive suppressive cruel ruthless demonic despotic.
King Salaman shatters his good image by through this tyrant military Neo Firhoun .
ஷியாக்கள் பத்து தலைகளும் இருபது கைகளும் உடைய இராவணன் போன்று.
ReplyDeleteபாலஸ்தீனிலே ஒரு முகம்
இராக்கில் ஒரு முகம்
சிரியாவில் ஒரு முகம்
எமெனில் ஒரு முகம்
குவைத்தில் ஒரு முகம்
சவுதியில் ஒருமுகம்
எகிப்தில் ஒரு முகம்
ஜோர்டானில் ஒரு முகம்
இவ்வாறு இன்னும் பல முகங்கள் இருந்தாலும் இவர்களின் கரங்கள்
CIA - SHIA -ZION
Aslam Rauf ! Your point is right but the example is not ok. " Iravanan" is a fictional corrector but Zionist are not.
ReplyDelete