Header Ads



ஜனாதிபதி மைத்திரி 7 நாட்டு தலைவர்களை சந்தித்த பின், பாரிய மாற்றம் ஏற்படவுள்ளது - ரணில்

புத்தாண்டின் பின்னர் இலங்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க 14.04.2016 தெரிவித்தார்.

ஹல்தும்முல்ல – ​கொஸ்லந்தை ஶ்ரீ அரியவங்ஷாராம விஹாராதிபதி கொஸ்லந்தை ஞானதிலக்கவை சந்தித்து நலன் விசாரித்த பின்னர் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.