10 வீடுகளை சேதமாக்கிய யானை, 7 மணிநேரம் போராடி காட்டுக்குள் துரத்திய அதிகாரிகள்
பொலன்னறுவை - வெளிகந்த, முத்துகல கிராமத்திற்குள் உள்நுழைந்த காட்டு யானை ஒன்று பத்து வீடுகளை உடைத்து சேதமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் சேதமாக்கப்பட்ட மூன்று வீடுகளில் மாத்திரம் குடும்ப உறுப்பினர்கள் இருந்ததாகவும், ஏனைய வீடுகளில் உள்ளோர் தொழிலுக்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுமார் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு குறித்த யானையை காட்டுக்குள் துரத்திச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment