Header Ads



அல் ஹாமியா அரபுக் கல்லூரியின், கட்டார் வாழ் உலமாக்களுக்கான ஒன்றுகூடல்

அல் ஹாமியா அரபுக்கல்லூரியின் கட்டார் வாழ் உலமாக்களின் ஏப்ரல் மாதத்திற்கான ஒன்று கூடல் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளிக்கிழமை 01.04.2016 ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கட்டார் போக்குவரத்து அமைச்சுக்கு முன்னால் உள்ள பூங்காத் திடலில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் அனைத்து கட்டார் வாழ்; ஹாமி உலமாக்களும் உரிய நேரத்தில் சமூகமளித்து தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் முன்வைத்து இக் கூட்டத்தினை சிறப்பிக்குமாறு அன்பாய் வேண்டிக்கொள்கின்றோம்.

தகவல்
செயலாளர்
ஏ.ஏ.எம்.பர்ஸாத் (ஹாமி)



No comments

Powered by Blogger.