Header Ads



இலங்கையின் நிதி அமைச்சர் யார்...?

நிதி அமைச்சர் யாரென்பது குறித்து சிக்கல் காணப்படுவதாக ஒருங்கிணைந்த எதிர் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும , பட்ஜெட் தொடர்பாக ஜனாதிபதி , பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் வெவ்வேறு அறிக்கைகளை முன்வைப்பதாக அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.