Header Ads



ஜப்னா முஸ்லிம் இணையத்தின் பின்னூட்டங்கள் குறித்து, ஒரு வாசகரின் அபிப்பிராயம்..!


-M.JAWFER.JP-

  அஸ்ஸலாமு அலைக்கும்  

முஸ்லிம்களுக்கன்று தனியான இணையதளம் ஓன்று இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் அடுப்படியில் இயங்கும் தாங்களின் செய்திச்சேவை முஸ்லிம்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாரம் அல்லாஹ் உங்களின் இருலோக வாழ்விலும் வெற்றியை தருவானாகஆமீன்.

கடந்த காலங்களாக இஸ்லாம்  சம்மந்தமான விவாதம் போன்ற ரீதியில் நம்மவர்களுக்கும் இன்னும் சிலருக்கும் விவாதம் நடந்தாலும் நியாயமான முறையில் அடுத்த மதத்தவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற போர்வையில் பதிலளிக்கப்பட்டாலும் கேள்வி கேட்பவர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும்  குரானையும் நபியையும் ஹதீஸ்களையும் கீழ் தரமான முறையில் கொச்சைப்படுத்தும் வகையில் நச்சுக்கருத்துகளை வீசும் பாணியை பார்த்தால் இவர் இஸ்லாத்தைப்பற்றி கற்றுக்கொள்ள வந்தவரோ அல்லது இஸ்லாமியர்களுக்கு உதவ வந்தவரோ அல்ல என்பது தெளிவாக தெரியும்.

அதேவேளை, இவர் யார் என்பது பற்றி கடந்த கால வரலாறுகளை நாம் திரும்பிப்பார்த்தால்,முஸ்லிம்களின் நண்பன் போன்று நய வஞ்சக முஸ்லிம் போன்றும் இஸ்லாத்தை படிக்கும் மாணவன் போன்றும் நாடகமாடி முஸ்லிம்களுக்குள் ஒருவருக்கொருவர்  கருத்துமோதல்களை பல அடிதடிகள் ஏன் பல யுத்தங்கள் ஏற்ப்படுத்தி அதில் குளிர் காயும் யஹூதிகளின் பிரதிநிதிகளாக செயல் பட்டவர்கள் போன்று தான் இந்த நிலவனின் வேலை அமைந்துள்ளது.

கருத்தை கருத்தால் கையாள வேண்டும் என்று நம் சகோதரர்கள் சிலர் ஆலோசனை வழங்கினாலும் உயிரிலும் மேலான நபி (ஸல்)அவர்களை படு மோசமான கொலைகார பயங்கரவாதிகளோடு ஒப்பிட்டு கருத்துரைத்தால் பொறுக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான் ஆகவே இவர் இஸ்லாம் பற்றிய அறிவு தேவைப்பட்டால் சம்மந்தப்பட்ட இஸ்லாமிய வழிகாட்டல் அமைப்புகளோடு தொடர்பை ஏற்ப்படுத்தி பெற்றுக்கொள்ளட்டும்.தாங்களின் இணையதளத்தில் இவரின் கேள்விகளோ அல்லது இவருக்காக வழங்கப்படும் பதில்களையோ பிரசுப்பதை தயவு செய்து முற்றாக நிறுத்திக்கொள்ளுங்கள்.

காரணம் நம் விரலை எடுத்து நம் கண்ணில் குத்திய கதையாக மாறிவிடும்.இதில் முக்கியமான விடயம் இணைய தளங்களில் இஸ்லாம் சம்மத்தமான அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பது சிரமமான காரியம் இங்கு பதிலளிக்கும் நம் சகோதரர்கள் அனைவரும் முழுமையாக இஸ்லாத்தையும் அதன் சட்டங்களையும் கற்றறிந்தவர்களும் இல்லை.அதன் காரணமாக சில தவறுகள் ஏற்ப்படும் பட்ச்சத்தில் அதன் பாவம் நம்மனைவரையும் சேரும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக வேண்டி வரும் ஆகவே இத்தோடு இந்த இஸ்லாம் சம்மந்தமான கேள்விகளோ அதற்குரிய பதில்களோ பதிவிடுவதை அல்லாஹ்வை அஞ்சியவனாக கேட்டுக்கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.

31 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Good one...have commented replies for some sinhala websites when they publishing articles against muslims. .but allways they removing or not publishing. But jaffna muslim showed a nutral towards all comments. But these ltte supporters allways degrading muslims and islam with there venomous comments. ..so don't publish those comments here after.

    ReplyDelete
  3. Critisizing a specific person cannot b accepted. comment means writing some thing for the sake of community, sociaty, religion, etc as a whole. It has to b two three lines. If some ask a question, only one person should reply provided he is confident about what he writes. This particular person is a student of that Indian online imam and the majority people who replied also from the same imam. All those "arappadippu" of that imam including quran also subjected for debate. No aalim or any deciplined person was involved because such an act should not b in a public place. Now he is inviting to his site I urge those pundits to go there and conduct ur iniyamaarka nihalchy with him. For us Imaan is different and ilm (knowladge) is different. Knowladge supports shaithaan in absence of Imman. Therefore first imman, then knowlage. There r jews who have written big books about Islam, that does not mean they vl convert into islam. Some pundits think if they answer to question kuffar vl accept Islam. That pundit must think that he is a Muslim suitable to talk Islam. They themselve going on astray, how they can convince the khafir.

    ReplyDelete
  4. 1.

    நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்கு சென்று 1437 வருடங்களின் பின்னான ரபியுல் அவ்வழ மாதம் ஆறாம் நாள் அல்லாஹ்வை சாட்சியாக வைத்து எனது இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் அறிவுரையாக இந்த விடயங்களை எழுதிக்கொள்கின்றேன்.

    மார்க்கத்தில் வரும் விடயங்களாக இருக்கட்டும், மார்க்கத்தை நோக்கி வரும் விடயங்களாக இருக்கட்டும், அவற்றில் நளவும் இருக்கிறது, கெடுதியும் இருக்கிறது, அது எப்படியானதாக இருந்தாலும், அதனை எப்படி கையாள்வது என்று எங்களுடைய மண்டையை பிய்த்துக் கொள்ள தேவை இல்லாத மாதிரிக்கு இஸ்லாம் வழிகாட்டியதாக இருக்கின்றது. அது நபி (ஸல்), சஹாபாக்கள், நேர்வழி வந்த இமாம்களின் வழிகாட்டுதலில் அழகிய முறையில் உள்ளது. ஒரு காபிரான மனிதன் கேள்வி கேட்டால் அவன் என்ன நோக்கத்துடன் கேட்டான் என்கின்ற உள்ளத்தை பிளந்து பார்க்கும் வேலையை நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாக உள்ளது, ஆனால் அவனுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியதாக உள்ளது.

    உள்ளத்தை பிளந்து பார்க்கும் வேலையை அல்லாஹு தாலா மட்டுமே அறிந்தவன், மனிதன் ஒருபொழுதும் அறிய மாட்டான். அதே போன்றுதான், ஒரு மனிதனுக்கு ஹிதாயத் கிடைப்பது, அல்லாஹுதாலாவின் புறத்தில் இருந்தும் உள்ளதுமாகும். ஹிதாயத் கிடைத்த மனிதன் எல்லாம், எல்லாவற்றையும் கண்ணால், பார்த்து, கேள்வி கேட்டு, கேள்விக்கு எல்லாம் பதில் பெற்று அதன் பின்னர் ஹிதாயத் பெற்றதும் இல்லை, அதே போன்று கேள்வி கேட்டு பதில்களை பெற்ற மனிதன் எல்லானுமே ஹிதாயத் பெற்றதும் இல்லை. ஆகவே கேள்வி கேட்கிறவனுக்கு சார்பாக பதில் சொல்ல மார்க்கத்தை வளைக்காமல், வெட்கப்பட்டு மறைக்காமல் இருப்பதே நமக்கு இமாம்கள் காட்டிய வழியாக உள்ளது. மார்க்கத்தில் மற்ற மனிதனுக்கு மறைக்க ஏதாவது இருக்கும் என்றால், சஹாபாக்கள் அந்த ஹதீஸ்களை அறிவித்து இருக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  5. 2.

    இன்றைக்கு பெரிய பிதனாவாக காணக்கூடிய ஒரு விடயம், கேள்வி கேட்கிற மனிதன் என்ன நினைப்பானோ என்று பயந்து, மார்க்கத்தின் விடயங்களில் மாற்றமான பதிகளை சொல்லி, அல்லாஹ்வின் திருப்தியை விட்டு, அந்த மனிதனின் திருப்தியை நாடுவதாகும். உதாரணத்துக்கு சொல்வதாக இருந்தால், நிகாஹ் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தாக இருக்கின்றது, நபி (ஸல்) அவர்களும், குரானும் ஒரு முஸ்லிமான ஆணுக்கு நான்கு பெண்களை திருமணம் செய்வதை ஹலாலாக்கி, அதில் ஹைரையும் நாடி இருக்கின்றார்கள். ஆனால் அந்நிய மனிதன் கேள்வி கேட்கும் பொழுது அவனுக்கு சார்பாக பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்து, இரண்டாவது திருமணத்தை சுன்னத் என்று சொல்லமலுக்கு, அதை மறைத்து, ஒழித்து, வேறு வேறு கருத்து, கதை எல்லாம் சொல்ல்வது. இப்படியாக செய்வதை கொண்டு எதனை நாடுகின்றீர்கள்? அல்லாஹ் நாடாத ஹிதாயத்தை, அல்லாஹ்வின் மார்க்கத்தின் விடயங்களை ஒழித்து, அதன் மூலம் நீங்கள் ஹிதாயத்தை கொடுக்கலாம் என்று நினைக்கின்றீர்களா? அஸ்தாவ்பிர்லாஹ்.

    ஒரு மனிதனுக்கு ஹிதாயத் கொடுப்பதற்காக நீங்கள் ஆசை கொண்டால், அது அல்லாஹ்வினால் மட்டுமே முடியும் என்று முதலில் புரிந்து கொள்ளுங்கள். நபி (ஸல்) கூட இருந்த நபியின் சிறிய தந்தைக்கே நபியாலே ஹிதாயத்தை கொடுக்க முடியாமலுக்கு போனது. ஆகவே, ஒரு மனிதனுக்கு நீங்கள் ஹிதாயத் கொடுக்க வ்னஐட்ம், என்றோ, அல்லது அவன் இஸ்லாத்தை தப்பாக நினைப்பான் என்றோ சொல்லி, அவனுக்கு சந்தோசம் வரும்படியாக இஸ்லாத்தின் விடயங்களுக்கு வேறு விளக்கம் சொல்லாமலுக்கு இருங்கள். உள்ளதை உள்ளபடிக்கு சொல்லுங்கள். ஹிதாயத் அல்லாஹ்வின் பொறுப்பு.

    ReplyDelete
  6. 3.
    அடுத்து ஒரு மனிதன் நபியை, இஸ்லாத்தை வேண்டுமென்றே கிண்டல் செய்தால், அவனை எப்படி ஹிக்மதாக அணுக வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்ததாக இருக்கின்றது. யஹூதிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஸலாம் சொல்வது போன்று நடித்து "அஸ்ஸாமு அலைக்கும்" என்று சபத்தை சொன்ன பொழுது, நபி கோவிக்கவில்லை, அவர்களை திட்டவில்லை, மிகவும் ஹிக்மதாக "வலைக்க" என்று மட்டும் சொன்னதாக இருக்கிறது. ஒருவன் கேள்வி கேட்டால், அவனைக் கண்டு பயப்படுவது, அவனுக்காக இஸ்லாத்தை மாற்றுவது, அவனைக் கொண்டு கோபம் கொள்வது அகிய இவை ஒன்றும் இஸ்லாத்தில் உள்ளவை இல்லை. ஆகவே ஹிக்மதாக பதில் சொல்ல வேண்டும். ஹிக்மதாக பதில் சொல்ல தெரியாமலுக்கு இருந்தால், அமைதியாக இருப்பது ஹைரனதாக இருக்கும்.

    அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன்.

    ReplyDelete
  7. 4.

    யார் யாரு பதில்களை சொல்ல முன்வருகிறார்களோ, அவர்கள் தங்களை தாங்களே கேட்டுக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி, எனக்கு உண்மையாலுமே இந்த பதில் தெரியுமா? தெரிந்தால், யாருக்கும் எதையும் மறைக்காமளுக்கு அல்லாஹ்வின் மார்க்கத்தில் உள்ளதை உள்ளபடிக்கு சொல்ல வேண்டும். காபிர் சிரிப்பான் என்று நினைத்து மார்க்கத்தில் மாற்ற கூடாது. சுபஹு தோலாத மனிதனுக்கு செய்த்தான் போடும் மூன்று முடிச்சு பற்றிய ஹதீஸுக்கு, காபிருக்கு வெட்கப் பட்டு ஒரு ஆலிம் என்று சொல்லிக்கொள்ளும் மனிதன் பிழையாக ஒழித்து, மறைத்து வேறு விளக்கம் கொடுத்ததை காணக்கூடியதாக இருந்தது. இதுவெல்லாம் அல்லாஹ்வோ, அவனின் தூதரோ நமக்கு கட்டளை இடாத வேலையாக இருக்கிறது. நபியின் திருமணம் பற்றி கேட்டால், மறைக்கமளுக்கு, வெட்கப் படாமளுக்கு உண்மையை சொல்லி வைப்பது நமது பொறுப்பு. அவன் சிரிக்கலாம், கேலி பண்ணலாம், ஹிதாயத் பெறலாம், அது அல்லாஹ்வின் பொறுப்பு, அல்லாஹ்வின் பொறுப்பை நமக்கு எடுக்காமளுக்கு இருப்போம்.

    பண்பு, அஹ்லாக் என்பது முஸ்லிமுக்கு முக்கியமாது ஆகும். கேள்விக்கு இரத்தம் சூடாக்கி விடுவது நபியின் முன்மாதிரி இல்லை. சில சஹாபாக்களுக்கு இரத்தம் சூடாகிய பொழுது, நபி அதனை தடுத்ததாக பல சஹீகாண ரிவாயத்கள் கிடைக்கிறது. சகோதரர்களே, அல்லாஹ்வுக்கு பயந்து அழகான வார்த்தைகளில் பதிலை சொல்லுங்கள். நாளை அந்த மனிதன் நேர்வழி பெற்று விட்டால், சுவர்க்கத்தில் உங்களை விட நல்ல அந்தஸ்தில் இருக்கவும் அல்லாஹ் போதுமானவனாக இருக்கிறான் என்று மறக்க வேண்டாம்.

    ReplyDelete
  8. This Nizar always a labour Lowyer of the Sheithaaniyyath thinking and he may be the agent of Jewish/ Mushrikeens. Because if anyone tell the true/ usuful comments then his mind is always thinking about PJ (as he mentioned: Indian Online Imam)...This much you are afraid Mr. Naazi (Nizar)...?
    Also, he is matching the Jewish books with Islamic books and quraan translation....So, Are you the real agent of Jewish...? Come on...
    Also Islam is teaching the knowldge first then Eiman...If you have enough knowledge then only you will have PROPPER EIMAN...That is what Allah (Almighty) did for Our first Father Aatham (Alaihissalam) and If you have knowledge then only you will have enough idea of Islam & Eiman...
    Sorry to say you have proved once again that you are the sole agent of Jewish/ Jhana Sara/ Nilavan
    May Allah give you good knowledge....!!! Aameen

    ReplyDelete
    Replies
    1. Sahabaakkalaye tharakkuraywaaha peysakkoodiya koottam engalakku enda maruwaadiyum wekka thewalla. theewirawaadiya patri engalukku theriyum. Neengal engalay thittum alawukku naangal sandosappaduwom.

      Delete
  9. நான் இதுவரை இஸ்லாத்தை கேவலபப்டுத்தும் எந்த வார்த்தையையும் பயன்படுத்தியது இல்லை. பொது ஊடகம் ஒன்றில் பாவிக்க தகுதியற்ற அநாகரீகமான வார்த்தைகளை பாவித்தவர்களே என்னை நோக்கி குற்றம் சுமத்துகின்றனர்.

    இஸ்லாம் குறித்து ஒன்றுமே தெரியாதவர்கள் மேலோட்டமான கேள்விகளை கேட்கும் பொழுது மகிழ்ச்சியாக பதில் சொல்பவர்கள், இஸ்லாம் குறித்து ஓரளவு கற்று ஆழமான கேள்விகளை கேட்கும் பொழுது, வெறுப்புடன் விரட்டப் பார்க்கின்றார்கள், இது ஏன் என்றுதான் புரியவில்லை.

    ReplyDelete
  10. என் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வை வளர்த்துக்கொண்ட சிலரே தொடர்ந்தும் குற்றம் சுமத்துகின்றார்கள். 2010 ஆம் ஆண்டு எனது இஸ்லாமிய நண்பர் ஒருவரின் தூண்டுதல் காரணமாக நான் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைகின்ற வரைக்கும் சென்று, ஒரு விடயத்தில் அவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் திரும்பி வந்தவன் என்பதை நண்பர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். இந்த உண்மையை எனது தனிப்பட்ட இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் அறிவார்கள்.

    என்னைப் பற்றி எதுவுமே தெரியாத நீங்கள், இனிமேலாவது என் மீது வீண் பழி சுமத்தாமல் இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிலவன் நீங்கள் சொல்கிறீர்கள் உங்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தப்படுகிறது என்று. அனால் நான் பல இடங்களில் அவதானித்துள்ளேன் நீங்கள் முஸ்லிம்களின் மனம் புண்படும் வகையில் பின்னுட்டம் இடுகிறீர்கள்.

      இதை VoiceSrilanka இட்டுள்ள பின்னூட்டமும் உறுதி செய்கின்றன.

      மேலும் நீங்கள் சொல்கிறீர்கள் 2010 இஸ்லாத்தை ஏற்க தீர்மானித்து ஒரு விடயத்தில் திரும்பி வந்ததாக, அப்படியென்றால் ஏன் நீங்கள் அதற்கு இங்கு சரியான விடையை தேடாமல் சந்தர்பம் வரும் போது இஸ்லாத்தையும் முஹம்மது ஸல் அவைகளையும், இஸ்லாத்தின் பெயரால் யாராவது ஒரு தவறு செய்தால் இது முகம்மது நபியின் செயல் என்று தொடர்பு படுத்தி பின்னூட்டமும் இடுகிறீர்கள். யாராவது சரியான பதில் கொடுத்தால் வேறு திசையில் கவனத்தை திருப்பி விடை பெறுகிறீர்கள்.

      மேலும் இதய சுத்தியுடன் சொல்லுங்கள் நீங்கள் இஸ்லாமிய விடயங்களில் கமெண்ட் பண்ணுவதன் நோக்கம் என்ன? விளக்கம் பெற்றுக்கொள்வதா அல்லது முகம்மத் (ஸல் ) அவர்கள் அல்லாஹ்வின் பெயரை பயன்படுத்தி பொய் சொல்லி இஸ்லாம் என்ற மார்கத்தை உருவாக்கி உள்ளார் என்று போதிப்பதா?

      இதற்கு நீங்கள் பதில் கூறினால் உங்கள் நோக்கம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். இஸ்லாம் பற்றிய தெளிவு தேவை என்றால் நிறைய்ய தகுதி வாய்ந்த உலமாக்கள் இருக்கிறார்கள். அந்த விளக்கம் உங்களுக்கு இங்கு கிடைக்காது. எங்களுக்கு link ஐ தரலாம். நீங்கள் உங்கள் நேரத்தை செலவிட்டு பல மணி நேரம் அல்லது நாட்கள் பார்க்க வேண்டி வரும்.

      அதை விடுத்து நீங்கள் என்னைப்போன்றவ்ர்களிடம் இங்கு விடை தேடினால் அரைகுறையாகத் கிடைக்கும்.
      ஜசாக்கல்லாஹ் கைர்

      Delete
    2. @Aafee he wouldn't answer that question. Because நீங்கள் பந்தி பந்தியாக எழுதியுள்ளீர்கள். அல்லது நீங்கள் பெரிய ஒரு அலட்டல் போல் தெரிகிறது. This will be his answer or as usual JM didn't publish my comments .

      Delete
  11. "நான் இதுவரை இஸ்லாத்தை கேவலப்படுத்தும் எந்த வார்தையையும் கூறியதில்லை "என்று நிலவன் இங்கு கூறியுள்ளார்.
    அவர் பதிந்த ஒரு கூற்றை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!


    நிலவன் மார்க்ஸ் says:
    September 29, 2015 at 5:46 pm
    அல்லாஹ்வின் குர்ஆனில் கிலாகித்துச் சொல்லபப்டும் மக்கா என்கின்ற (எனக்கு அது புனித நகர் அல்ல) நகரின் பாதுகாப்பு மனிதனின் கைகளில் விடப்பட்ட ஒன்று என்றால், ஜித்தாவின் பாதுகாப்பும், துபாய், லண்டனின் பாதுகாப்பும் ஷைத்தானின் கைகளிலேயா விடப்பட்டுள்ளது? அல்லாஹ்வின் பெயரால் முஹம்மது சொன்ன பொய்யை நியாயப்படுத்த செய்யப்படும் சப்பைக் கட்டல்லவா இது

    கோயிலில் கல்லை, மாட்டுச் சாணியை, சிவலிங்கத்தை கும்பிடுவதும், மக்காவில் உள்ள கறுப்புப் பெட்டியை, உள்ளாடை கூட போடாமல் வெள்ளைத் துண்டை மேனியில் சுற்றிக் கொண்டு சுற்றிச் சுற்றி ஓடுவதும், செய்த்தானுக்கு கல் எரிகின்றோம் என்று சொல்லிக்கொண்டு மனிதன் கட்டிய மூன்று தூண்களுக்கு கல்லு எறிவதும் எவ்வளவு பெரிய மூட நம்பிக்கைகள்?


    அரேபியருக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும், கறுப்புக் கட்டிடத்தை சுற்றி உள்ளாடை இல்லாமல் ஓடும் மடத்தனத்தை, தூண்களுக்கு கல்லெறியும் மூட நம்பிக்கையை இஸ்லாமியர் விட்டொழிக்க வேண்டும்.

    கட்டுரையாசிரயரும் , மற்றவர்களும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அவர் இஸலாம் சம்பந்தமான கேள்விகள் அதிகம் கேற்கவில்லை. " இஸ்லாமியர்களையும், இஸ்லாமிய நாடுகள்" பற்றியும் தான் அதாகமாக கேற்கிறார்.
    அதற்காக அவரிடம் இஸ்லாமிய நாடுகள் , இஸ்லாமல்லாத இந்தியாவைப்பற்றியம் ஒப்பிட்டு கேள்விகேட்பின்றோம்.

    ReplyDelete
  12. Please peoplle who rant about this, do a back ground check about Nilavan! So far I have insult Nilavan. I think I have mentioned once " don't talk like an idiot " that's the only thing.
    He says insulting prophet is someone's freedom speech then isn't it the same freedom of speech if someone insult Nilavan ? ( I am not telling to insult Nilvan)
    He and others who support him should understand that the same logic should work in both ways.
    இஸ்லாமியர்கள் நல்லது செயதால் அவர்களை மதவாதிகளாக பாரக்கவேண்டாம் Chennai இல் அனைவரும் தமிழர்களே! என்று கூறும் நிலவன்.
    இங்கு அவரை யாராவது சாடினால் உடனே " உங்களைப் போன்று பேச நான் ஒன்றும் மதவாதியல்ல" என்று மத்த்தை நாடுகிறார். இது இவரின் Double standard ( இரட்டை முகம்) ஐயே குறிக்கின்றது.
    முடிந்தால் கட்டுரை அஆசிரயர் நீங்களே கேட்டுப்பாருங்களேன் பதில்கிடைக்குமா என்று.

    ReplyDelete
  13. Idiots can not understand the fact of Islam....Islam is growing with pure topics what it has by the Almighty....No any shaithaan can not stop it...
    Once if any human open his/ her heart to study & learn about Quran then Quran will teach them the superior facts of Islam...and they will get the right path...
    Allah may guide all the people They may be Kafirs, Kabrto the right path and may give them victory!!

    ReplyDelete
  14. Tolerance is the solution for this inter communal exchange of views on this forum . Although Nilavan's remarks about Makkah
    and our other rituals like stoning Shaithan, look like sarcastic , he raises a serious point about similarities between our religion and other idol worshiper's religions and I have found this kind of questions in many other forums of English language . I think people like Nilavan are influenced by international forums where Muslims are targeted left and right for their religious adherence . Prudent thing to do is, not to get provoked under any circumstance because this is what even the prophet did . Prophet was once asked by an Arab where his father is (dead father) , and the prophet said 'your father is in Jahannam.' The Arab man's face turned pale and seeing this the prophet said 'your father and my father both are in Jahannam .' Can Muslims be angry or nervous at questions and answers like this ? One must learn to understand to face questions or comments intelligently and not the other way . Islam loves wise men.

    ReplyDelete
  15. I agree with Anwar Ali Salafi's comments.
    History shows that those who tried to defame Prophet SAW, later accepted & reverted to Islam. In NM's case also we may hope that history repeats Insha Allah.

    ReplyDelete
  16. தமிழகத்தில் தமிழ் பேசும் அனைவரும் இனத்தால் தமிழர்களே, இலங்கையில் போன்று தமிழர், சோனகர் என்கின்ற பிரிவு இல்லை. இஸ்லாமியர், கிறித்தவர், இந்து என்று அனைவருமே இனத்தால் தமிழர்களே. இதனையே குறிப்பிட்டேன். அதி என்ன தவறு என்று அவரால் சொல்ல முடியுமா?

    நான் இஸ்லாம் குறித்து கேள்வி கேட்கும் பொழுது என்னை மோசாமாக திட்டுபவர்கள், தங்கள் மத விசுவாசம், பக்தி, அதீத பற்று காரணமாக அதனை செய்யும் பொழுது அதனை சுட்டிக் காட்ட வேண்டிய தேவை வருகின்றது.

    ReplyDelete
  17. Voice, சென்னையில் வெள்ளம் என்னும் ஒரு பொதுவான அனர்த்தத்தின் பொழுது உதவி செய்தவர்களில் ஒரு பகுதியினரை தமிழர்கள் என்று குறிப்பிடாமல், அவர்களின் மத அடையாளத்தை முன்னிறுத்தி முஸ்லிம்கள் என்று சொல்ல வேண்டும் என்பதை சரிகாணும் நீங்கள், மதம் தொடர்பான கேள்வி கேட்ட காரணத்திற்காகவே என்னை திட்டுகின்றவர்களை நோக்கி "நான் உங்களைப் போன்ற மதவாதி" அல்ல என்று குறிப்பிட்டால், அது தவறு என்று சுட்டிக் காட்டுகின்றீர்களே, இது உங்களின் Double Standard (இரட்டை முகம்) அல்லவா?

    ReplyDelete
  18. Nilavan//// thayapu saithu double game Aata vendaam.... Erandu mogangalai konda ningal athil iruntha oru mokathai thayapo saithu akatrapum...

    ReplyDelete
  19. நிலவன் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறீர்களா ?
    யாருக்கு கதை விடுகிறீர்கள் ?
    1. நீங்கள் நான் இதுவரை இஸ்லாத்தை கேவலபடுத்தும் எந்த வார்த்தையையும் பிரயோகிக்கவில்லை என்று கூறுகிறீர்கள்.நபியை ''பொய்யன்'' என்று கூறுவது உங்கள் மனிதாபிமான பார்வையில் நிந்திப்பதில்லை என்று அர்த்தமா?
    2. இனத்தால் தமிழர்களான முஸ்லிம்களை (உங்கள் பாசையில் முக்காபயல் 3/4- அவ்வாறு தானே இஸ்லாமியர்களை தமிழகத்தில் அழைக்கிறார்கள்) Quota முறையில் வேறுபடுத்துவது ஏன் ?
    3. தாய்லாந்தில் அரசரின் நாயை தூற்றியவ்ருக்கான தண்டனைக்கு Saudi ஐப்போல் சகிப்புத்தன்மை இல்லை என்று கூறினீர்கள்.
    நீங்கள் வாழும் நாட்டில் அரசாங்கத்துக்கே சகிப்புத்தன்மை இல்லை. ஒருவர் மாட்டிறைச்சி சாப்பிட்டால் அவருக்கு 5 வருட சிறை. ஆனால் சவுதியில் அப்படி சாப்பிட்டால் சிறையில்லை.
    4. சவுதியில் ஒரு பணிப்பெண் இறந்ததற்காக, அவர் எவ்வாறு இறந்தார் என்று பார்க்க வேண்டும் , ஏனென்றால் அரபியர்களை பற்றி தெரியும் தானே என்று, ஒட்டு மொத்த அரேபியர்களையும் காட்டு மிராண்டிகளாக காட்டினீர்கள். '' ஒரு நாட்டில் ஒருவர் செய்வதால் , அல்லது ஒரு பகுதியினர் செய்யும் எல்லாவற்றுக்கும் நான் பொறுப்பல்ல என்று உங்களை வேறுபடுதிக்கொள்ளும் நீங்கள், முஸ்லிம்கள் செய்யும் நல்ல விசயங்களில் மட்டும் ஏன் பொதுவாக ''தமிழன்'' என்று கூற எதிர்பார்கிறீர்கள் ? நீங்கள் இங்கு ''இஸ்லாமியர்கள்'' என்ற அந்த ஒரு பகுதியினரைதானே குறிவைத்துப் பேசுகிறீர்கள்?
    5. அரபியர்கள் தானே பாலைவனத்தில் வளர்ந்த மார்கத்தை பின்பட்ட்ருகிரார்கள் அவர்களிடத்தில் மனித நேயத்தை எதிர்பார்க்க முடியாது என்று கூறியிருந்தீர்கள்.
    அப்படியானால் ஏன் இந்தியாவில் குற்றங்களும்/பெண் சிசுக்கொலைகளும் Saudi ஐவிடவும் அதிகமாக இருக்கின்றது?
    6.இந்தியாவில் பாலியல் வல்லுரவுக்குட்படுதப்பட்டு கொலை செய்யப்பட்டட்டதட்கு காரணமாக இருந்த கயவர்களை தண்டிக்க கொண்டுவராத, தூக்கு தண்டனையை ஒரு முஸ்லிம் தீவிரவாதியை தூக்கலிட அமுல்படுத்தப்பட்டு நிறைவேட்டரவும் பட்டது.
    இதே தண்டனையை குற்ற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு Saudi அரசாங்கம் செய்தால், அவர்களை இரத்த வெறியர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். 8. பெயர் tshirt போட்டு ஏன் உதவி செய்யவேண்டும் என்று கேட்டீர்கள். எல்லா நிறுவனங்களும் ( including NGOs ,) பெயர் போட்டுத்தான் செய்வார்கள். ஆனால் முஸ்லிம்கள் செய்தவதை எதோ ஒரு பெரிய குற்றம் செய்தல் போல் கேள்வி கேட்ட்கிரீர்கள்.
    8. எனது இரட்டை முகமா ? தயவுசெய்து நடிகர் பார்த்திபன் போல் பேசவேண்டாம். நான் உங்களை போல் அறிவாளியல்ல. நீங்கள் தானே உங்களின் கேள்விகளுக்கு விடையளிக்க அல்லாஹ்வின் அடியார்களும் Jaffna Muslim உம தயங்குகிறது என்கிறீர்கள்.
    உங்கள் கம்மேன்ட்களை தடை செய்யும் JM நீங்கள் ''JM நான் குறிப்பிட்ட கருத்துக்களை பதியவில்லை'' என்பதை மட்டும் ஏன் பதிவெற்றம் செய்கிறார்கள்?. அவர்களை அவர்களே கட்டிக்கொடுக்கவா? அல்லது அவர்கள் முட்டாள்களா?
    9. அரசாங்கம் செய்வதற்கும் , தனி மனிதன் செய்வதற்கும் தொடர்பில்லை என்றால். சவுதியில் நடக்கும் அனைத்துக்கும் இஸ்லாமோ இஸ்லாமியர்களோ பொறுப்பல்ல என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். மேலும் சவுதியையும் , இஸ்லாத்தையும் மற்றைய நாடுகளில் நடக்கும் குற்றங்களுக்கு ஒப்பிடவேண்டாம்.
    Because Saudi Has far less Crime Rate compared with any other So Called Western Country.
    தயவுசெய்து நீங்கள் கூறும் அந்த மனிதநேயம், மேலை நாட்டவர்களின் ஒரு போலியான விடயம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! அவர்கள் மனித நேயர்கள் என்றல் மனிதர்களை, அழித்தொழிக்க கூடிய ஆயுதங்களை உற்பத்தி செய்து விட்கமாட்டர்கள்.


    ReplyDelete
  20. அன்வர் அலி சலபி அவர்கள் குற்ப்பிட்டுள்ள விடயங்கள் உண்மையான இஸ்லாத்தின் யதார்த்தமான வேளிப்படுத்தல்களே ஆகும்.

    இஸ்லாத்தை பாதுகாக்கின்றோம் என்று சொல்லி, இஸ்லாத்தின் வழிகாட்டல்களை விட்டும் வெளியில் சென்று, மூர்க்கமாக செயல்படும் சிலரால் தான் இப்படியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    ஒவ்வொரு மதத்திற்கும் புனிதமான விடயங்கள் இருக்கின்றன, ஆனால் வேறு மதத்தவர்களுக்கு அவை புனிதம் அல்ல, சாதாரண விடயங்களே அவை.

    இஸ்லாம் கூறும் மலக்குமார் எனும் விடயம், ஏனைய மதத்தவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல, அதற்காக நாம் சண்டை பிடிக்க முடியுமா?

    ReplyDelete
  21. நிலவன் நீங்கள் சொல்கிறீர்கள் உங்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தப்படுகிறது என்று. அனால் நான் பல இடங்களில் அவதானித்துள்ளேன் நீங்கள் முஸ்லிம்களின் மனம் புண்படும் வகையில் பின்னுட்டம் இடுகிறீர்கள்.

    இதை VoiceSrilanka இட்டுள்ள பின்னூட்டமும் உறுதி செய்கின்றன.

    மேலும் நீங்கள் சொல்கிறீர்கள் 2010 இஸ்லாத்தை ஏற்க தீர்மானித்து ஒரு விடயத்தில் திரும்பி வந்ததாக, அப்படியென்றால் ஏன் நீங்கள் அதற்கு இங்கு சரியான விடையை தேடாமல் சந்தர்பம் வரும் போது இஸ்லாத்தையும் முஹம்மது ஸல் அவைகளையும், இஸ்லாத்தின் பெயரால் யாராவது ஒரு தவறு செய்தால் இது முகம்மது நபியின் செயல் என்று தொடர்பு படுத்தி பின்னூட்டமும் இடுகிறீர்கள். யாராவது சரியான பதில் கொடுத்தால் வேறு திசையில் கவனத்தை திருப்பி விடை பெறுகிறீர்கள்.

    மேலும் இதய சுத்தியுடன் சொல்லுங்கள் நீங்கள் இஸ்லாமிய விடயங்களில் கமெண்ட் பண்ணுவதன் நோக்கம் என்ன? விளக்கம் பெற்றுக்கொள்வதா அல்லது முகம்மத் (ஸல் ) அவர்கள் அல்லாஹ்வின் பெயரை பயன்படுத்தி பொய் சொல்லி இஸ்லாம் என்ற மார்கத்தை உருவாக்கி உள்ளார் என்று போதிப்பதா?

    இதற்கு நீங்கள் பதில் கூறினால் உங்கள் நோக்கம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். இஸ்லாம் பற்றிய தெளிவு தேவை என்றால் நிறைய்ய தகுதி வாய்ந்த உலமாக்கள் இருக்கிறார்கள். அந்த விளக்கம் உங்களுக்கு இங்கு கிடைக்காது. எங்களுக்கு link ஐ தரலாம். நீங்கள் உங்கள் நேரத்தை செலவிட்டு பல மணி நேரம் அல்லது நாட்கள் பார்க்க வேண்டி வரும்.

    அதை விடுத்து நீங்கள் என்னைப்போன்றவ்ர்களிடம் இங்கு விடை தேடினால் அரைகுறையாகத் கிடைக்கும்.
    ஜசாக்கல்லாஹ் கைர்

    ReplyDelete
  22. Voice இன் கேள்விகளுக்கு வழங்கிய பதிலும், மேலே இரண்டு கொமண்ட்ஸ் உடன் பதிந்த எனது மூன்றாவது கொமன்ட் உம் பிரசுரமாகவில்லை.

    என்னால் ஒன்றும் செய்ய முடியாது. சுதந்திரமான கலந்துரையாடலுக்கு அழைத்தால், அங்கேயும் வரமாட்டேன் என்று சொல்கின்றீர்கள். எனக்கு கட்டுப்பாடு எல்லா இடத்தில், எனது எல்லா கருத்துக்களையும் வெளிப்படுத்தியும் பயன் இல்லை. பல பதில்கள் பிரசுரமாகாமல் போகின்றன. இதுவும் பிரசுரமாகுமோ தெரியாது.

    ReplyDelete
  23. ஓ அப்படியா உங்கள் blog இல் மீல் கேள்வியை கேக்காமல் இந்த கேளவிகளையும் (snapshot) ,பதிலையும் மாத்திரம் பதியுங்கள். பார்க்க வேண்டியவர்கள் பார்ப்பார்கள்.
    இனிமேல் இங்கு கேற்கப்படும் கேள்விகளையும் , அதற்கான பதில்களையும் அங்கு பதியுங்கள். அதற்கு குறுக்கு கேள்வி ( cross question ) கேட்காமல். பதில் வழங்கிய பின் வேறு கேள்விகளை கேளுங்கள் பார்ப்பவர்கள் பதில் வழங்குவார்கள்.

    ReplyDelete
  24. 1.முட குதிரைக்கு சறுக்கின சாட்டாம் 2.ஆடத்தெரியாதவன் அரங்கு செரியில்லை என்றானாம்,3 தான் கள்ளன் பிறரை நம்பான்.

    ReplyDelete
  25. நிலவன் நீங்கள் என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மழுப்புகிறீர்கள். அவற்றுக்கு பதில் கொடுத்தாள் JM வாசகர்கர்கள் உங்கள் நோக்கத்தை புரிந்து கொள்வார்கள். எனக்கு 100% நம்பிக்கை உள்ளது JM இதற்கு நீங்கள் அளிக்கும் பதிலை வாசகர்களுக்காக பிரசுரிக்கும் என்று.

    ReplyDelete
  26. நிலவன்,
    JM இல் யாருடைய பின்னூட்டமாவது தடுக்கப்படும்போது, அவரது பெயர் காட்டப்படும், ஆனால் பின்னூட்டம் நீக்கப்பட்டதாக அங்கு ஆங்கிலத்தில் நிழல் வடிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறுதான் நீக்கப்பட்ட பின்னூட்ட நிகழ்வுகளை நான் கண்டிருக்கிறேன். ஆனால்.. நீங்கள் பின்னூட்டம் நீக்கப்பட்டதாக குறிப்பிடும் சந்தர்ப்பங்களில் அவ்வாறான எந்த தடயமும் காணப்படுவதில்லை. அதேநேரம் உங்களது மிக மோசமான பதிவுகளை (நாங்கள் நீக்குமாறு வேண்டிய சந்தர்ப்பத்திலும்) கூட பிரசுரமாகி இருப்பதை காண்கிறோம். ஆக, சகோதரர் voice கூறியதுபோல், நீங்கள் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் இவ்வாறே பொய் சொல்லி தப்பிக்கொள்கிறீர்கள் என்பதே உண்மை.

    அதே போன்று சில நாட்களுக்கு முன்பு உங்கள் சவாலை ஏற்று உங்கள் ஈமெயில் முகவரியை மீண்டும் குறிப்பிடுமாறு நான் கேட்டிருந்தபோதும் நீங்கள் எனக்கு தரவில்லை. அதே பின்னூட்டத்தில் நான் பலவிடயங்களையும் voice போல் குறிப்பிட்டிருந்தும் நீங்கள் மௌனமாகிவிட்டீர்கள்.

    ஆக, உங்களது உள்நோக்கம் இஸ்லாத்தை இழிவு படுத்த வேண்டுமென்பதே அல்லாமல் வேறில்லை என்பது எங்களுக்கு மிகத்தெளிவான ஒன்று. ஆனால்... அந்த இழிவு உங்களுக்கே அல்லாமல் இஸ்லாத்திற்கு எப்போதுமில்லை. அது அல்லாஹ்வின் மார்க்கம். அதன் மகிமை, பாதுகாப்பு பற்றி அவனே உறுதியளித்துள்ளான்...

    "அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். எனினும் நிராகரிப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான்". (அல்-குர்ஆன் 61:8)

    "அவன் எத்தகையோன் என்றால், அவன் தன்னுடைய தூதரை நேர்வழியை கொண்டும், உண்மையான மார்க்கத்தை கொண்டும் அனுப்பி வைத்தான்; இணைவைத்துக்கொண்டிருப்போர் வெறுத்த போதிலும், மற்ற ஏனைய, எல்லா மார்க்கங்களைவிட, அதை மேலோங்கச்செய்யவே_(தன் தூதரை அனுப்பி வைத்தான்).
    (அல்-குர்ஆன் 61:9)

    அடுத்து ஒரு முக்கியமான கேள்வி....

    நீங்கள் இஸ்லாத்தில் உள்ள விடயங்கள் மீது குறைகாணும் விடயங்கள் எல்லாம் உங்கள் மதங்களில் இல்லாத ஒன்றாகவே, அல்லது அதைவிட மோசமானதாகவே உள்ளனவே... அந்நிலையில், நீங்கள் மனட்சாட்சியோ, நீதியாகவோ நடப்பவர் என்றால் முதலில் அவற்றையல்லவா முதலில் விமர்சனத்திற்குட்படுத்த வேண்டும்?

    அதேபோல்... நீங்கள் (சிலநேரம் சில முஸ்லிம்கள் பிழையாக நடந்ததை வைத்துக்கொண்டு, அதற்காக முழுமை பெற்ற புனித இஸ்லாத்தை முறையாக அறியாமல், அல்லது உண்மையை ஒருவேளை அறிந்திருந்தும்) இஸ்லாத்தை தாறுமாறாக விமர்சிப்பது நியாயமா? இதுவரை எங்கள் மார்க்கத்திட்கு நீங்கள் வீசும் சேறுகளை கழுவிக்கொண்டிருக்கும் நாங்கள், அந்த சேற்றையே திருப்பி வீசினால் உங்கள் மதங்களின் நிலைமை என்னாகும், உங்கள் நிலைமை என்னாகும்?
    ஆனால்... நிச்சயமாக நாங்கள் அவ்வாறு நடந்து கொள்ளமாட்டோம். ஏனென்றால்... நாங்கள் இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள்... எங்களுக்கு சில விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உண்டு. விரும்பினாலும் அதை மீறி நடக்கமுடியாது. நடந்தால், அது குற்றம். அதற்கு தண்டனையுண்டு.

    எனவே... மீண்டும் கூறுகிறேன்... நீங்கள் உண்மையில் இஸ்லாத்தை அறியும் நோக்கில் அல்லாமல் இங்கு அநியாயமாக வீண்பழி சுமத்தி இஸ்லாத்தை கொச்சைப்படுத்த முயற்சித்து எங்களை குழப்ப முயற்சிக்காமல்.... நீங்கள் உங்கள் மார்க்கத்திலேயே இருங்கள், நாங்கள் எங்கள் மார்க்கத்திலேயே இருக்கிறோம்... அல்லாஹ் நாடினால், மாற்றங்களை நாம் அறியாமலே கொண்டு வரட்டும்!
    ஏனெனில் "அல்லாஹ் மிகப்பெரியவன்!"







    அவ்வாறே n



    ReplyDelete
  27. Bro Niyas! அவரின் blog இற்கு போகவேண்டிய அவசியமில்லை. நீங்கள் அங்கு போய் அவரின் blog ஐ விஸ்தரிப்பது தான் அவரின் நோக்கம். மற்றது, அங்கும் சவால் மட்டும் தான் விடுகிறார் ஆனால் அவரால் JM ஆள் தடுக்கப்பட்டதாக கூறும் எந்த கமெண்ட்ஸ் ஐயும் அவரின் blog இல் அவர் பதியவில்லை.
    இங்கு நாம் பிரசுரம் செய்யும் கேள்விகளை பதியும் இவர், கேள்விக்கு பதிலை பதியாமல், இங்கு வரமாட்டார்களா என்று சவால் விடுகிறார், பதில் கூற கேள்வி கேட்டவன் மாத்திரம் வரவேனுமேண்டால் blog எதற்கு? Whatsapp இலே குச்சு குச்சு பேசலாமே?

    Goundamani சொல்வது போல்! அய்யா! போதும் உங்க ரீல் அறுந்து போச்சு! என்றுதான் சொல்லவேண்டும்!!

    ReplyDelete

Powered by Blogger.