Header Ads



PJ இலங்கை வருவதில் இதுவரை எந்தத் தடையுமில்லை, சிங்களமொழி குர்ஆன் மொழிபெயர்ப்பும் வெளியாகும்

PJ இலங்கை வருவதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட இறுதிநேர முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதாக தவ்ஹீத் ஜமாத் துணைச் செயலாளர் ரஸ்மின் மௌலவி தெரிவித்தார்.

PJ இலங்கை வருவதில் இதுவரை (இலங்கை நேரம் 6.45 Pm) எந்தத் தடையுமில்லை, சிங்கள மொழி குர்ஆன் மொழிபெயர்ப்பும் வெளியாகும் என ரஸ்மின் மௌலவி தெரிவித்தார். 

 பொதுபல சேனா தொடர்ந்த வழக்கொன்றுக்கு இடையீட்டு மனுவை தாக்கல் செய்து, pj இலங்கைவர தடை விதிப்பதற்கு இன்று (6) முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பில் CID யினர் தவ்ஹீத் ஜமாத்திடம் விசாரித்துள்ளனர். எனினும் தடை எதுவும் விதிக்கப்படவில்லை:

13 comments:

  1. My best wishes to SLTJ brothers

    Please carry on your works

    ReplyDelete
  2. Rasmin moulavi ondrai mattum vilangi kollungal eppoluthuthan poorthiyana ongada valilkedana thittam vilangi vittathu bava evvalavo piratchinaikku naduvil sri lanka makkal ottrumai i kulappubathatku neegalum ongada pj awargalum thunayaga erikkireergal appadi ongada pj sri lanka vanthu entha nattil pirachanai varum endral insha allah nitchayamaga naly marumai yil nitka vaithu allah kelvi kanakku ketpathil neegal than muthalidam allah bai payanthu kollugal thaly virithu aada thodaginal kaal virithu saga neridum purinthu kollungal ethanudaya artham kadiyani yin leader maranitha sambavam theriyum endru ninaikiren (toilets)

    ReplyDelete
  3. Mashaallah Allah makum y mumeeneen allahu Akbar alyhom

    ReplyDelete
  4. ஒவ்வொருவருக்கும் அவர் விரும்பும் மதத்தை பின்பற்ற உரிமை உள்ளது போல். SLTJ யினருக்கும் உரிமை உண்டு. அதை தடுப்பது அநீதம். இங்கு ஒற்றுமையை சீர்குலைப்பது வருந்தக்கூடிய விடயம். ACJU அஹ்ளுசுன்னா இயக்கங்களின் தலைமை. எனவே இவர்கள் இவ்வாறு நடந்துகொள்வது பக்கச்சார்பானது. பிளவை உண்டுபன்னக்கூடியது.

    PJ யின் பிழைகளை சுட்டிக்காட்டி மக்களை தெளிவு படுத்துவதே மிகவும் சிறந்தது.

    அவரின் கருத்துக்களில் பல ஏற்க முடியாதவைகளும் உள்ளன. ஆனால் நிறைய்ய கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையெ.

    ReplyDelete
  5. This is like rice and curry. when ever they speak about the group, BBS is an unavoidable word.

    ReplyDelete
  6. இன்க்ஷா அல்லாஹ் அவர்கள் பணி என்றும் தொடர நாமும் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  7. Freedom of expression must be prevail in a democratic country. The problem from our fellow Muslims. AJCU must be prudent.

    ReplyDelete
  8. What a joke, we accept Shia as Muslims not as kafir but we look at certain individuals or groups as kafir. Wake up Muslims!

    ReplyDelete
  9. ASSALAMUALAIKUM VARAHMATHULLAH
    SAGOTHARARKELE HAZRATH PJ AWARGAL SOLVAZU NALLAVAITHAN
    SILAVISAYATTAI SONDA AFIPPIRAYATTIL KARAMAHA MAKKAL MANAZU PUNDAMAL SONNAL ALAHAHA IRUKKUM ,ADUTTAZU ENAIYA ULAMAKKALUKKU KURAIKOORAMAL

    ReplyDelete
  10. Helo Rahuman Rahim......
    First of you have very beautiful name and hope your mind & heart too to show the beauty....
    Just think, if Saudi or UAE or whoever denied to give the Visa then that is the FACT...? and that is the Islam....?
    Do you know those countries very well???
    If you want to know the real...and true...just use your own mind and learn the Islam...dont get any rubbish inside your mind which is given by your masterminders....they are guiding you always how to earn money by using Quraan & Islam..pls act fast.....to get pure knowldge of Islam...Allah May help you

    ReplyDelete
  11. The TRUE always shining.....wherever from it is....
    So, these frog's soundings are waste....

    ReplyDelete

Powered by Blogger.