ஜனாஸா அறிவித்தல்
இன்னாளில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்...!
யாழ் சோனக தெரு காமால் வீதியை பிறப்பிடமாகவும்,நீர்கொழம்பை வதிவிடமாகவும் கொண்ட காலம் சென்ற முத்துராசா ,காமிலாவின் (குண்டான் வீடு) மூத்த மகன் ஜித்தாவில் மாரடைப்பு காரணாமாக வபாத்தானார்கள்.
இவர் றிஸ்வியா (ரஹீம் மாஸ்டர் இலண்டன் கந்தையா)கணவரும், சைக்கா பானு , சப்னி , ரிப்தா, ரித்தி ஆகியோரின் தந்தையுமாவார்.
ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Post a Comment