Header Ads



பாத்திமா ஸஹ்ரா மகளிர் கல்லூரி, புதிய மாணவியர் அனுமதி

ஷரீஆகற்கைகள் பிரிவுமற்றும் குர்ஆன் மனனப் பிரிவுகளுக்கானபுதியமாணவியர் அனுமதி-2016

அல்குர்ஆன் மனனப் பிரிவு

இப்பிரிவில் அல்குர்ஆனை மனனமிடுவதற்கு மாணவிகள் பயிற்றுவிக்கப்படுவதுடன் பாடசாலை பாடங்களுக்குரிய வகுப்புகளும் நடாத்தப்படும்.

விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்

அல்குர்ஆனைநன்றாக,சரளமாகஓதத் தெரிந்து இருத்தல்.
2016இல் தரம் 06இல் கல்விகற்பதற்குதகுதிபெற்றிருத்தல்.
31.12.2015 அன்று 11 வயதிற்குமேற்படாது இருத்தல்.
உடல் ஆரோக்கியம் உள்ளவராக இருத்தல்.

ஷரீஆகற்கைபிரிவு

06 வருடகற்கைகாலத்தைஉடைய இப்பிரிவின் பாடத்திட்டத்தில் அரபுமொழிமற்றும் ஷரீஆ துறைசார்ந்த கலைகளும் அரச பாடத்திட்டத்திற்கமைய கலைத்துறையில் உயர்தரத்திற்கு தோற்றுவதற்கு தேவையானபாடங்களும் சமாந்தரமாக கற்பிக்கப்படுகின்றன.

விண்ணப்பிப்பதற்கானதகைமைகள்

அல்குர்ஆனைநன்றாக,சரளமாகஓதத் தெரிந்து இருத்தல்.
2016இல் தரம் 09இல் கல்விகற்பதற்குதகுதிபெற்றிருத்தல்.
31.12.2015 அன்று 14 வயதிற்குமேற்படாது இருத்தல்.
உடல் ஆரோக்கியம் உள்ளவராக இருத்தல். தெரிவுமுறை

விண்ணப்பதாரிகள் கல்லூரியில் நடத்தப்படுகின்ற எழுத்துப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைக்கூடாக கற்கைகளுக்கு தெரிவு செய்யப்படுவர்.
மேலதிகவிபரங்களுக்கு.

0652257130ஃ0653649437ஃ0773879800ஆPஊளு சுழயனஇ ழுனனயஅயஎயனi. நு-ஆயடை :கணடயஉழடடநபநளூபஅயடை.உழஅ

விண்ணப்ப முடிவுத் திகதி – 30.11.2015

No comments

Powered by Blogger.