“மலைகள் கூட, சுமக்க முடியாத கவலை"
-Mohamed Anees-
“ஓர் ஆண் அழுகிறான் என்றால் அறிந்து கொள், மலைகள் கூட சுமக்க முடியாத கவலைகளுக்காகத்தான் என்று”
– சிரியாவிலிருந்து அகதிகளாகச் செல்லும் வழியில், அகதிச் சிறுவன் ஒருவன் தன் தந்தையை ஆறுதல்படுத்தி தன் கைகளினால் தந்தையின் கண்ணீரையும் கூடவே வலிகளையும் துடைக்க முயலும் தருணம்.
#மனதை_உலு(ரு)க்கிய புகைப்படம்.



manathai killikum kaatchi
ReplyDelete