Header Ads



தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற எந்தவொரு தருணத்திலும், தயாராக இருக்க அறிவுறுத்தல்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற எந்தவொரு தருணத்திலும் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இலங்கை பொலிஸுக்கு ஒத்துழைப்பு நல்குவதற்கு தயாராக இருக்குமாறு முப்படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நிலவுகின்ற சமாதானமான சூழ்நிலை சீர்குலைக்கப்படும் எந்தவொரு தருணத்திலும் நாட்டில் அமுலில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கை முறையாக பேணுவதற்காக ஸ்ரீ லங்கா பொலிஸின் கோரிக்கைக்கு அமைவாக தேவையான ஒத்துழைப்பை நல்குவதற்கு முப்படையினரும் தங்களுடைய முகாம்களின் சுற்றுச்சூழலில் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். 

முப்படையினரையும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற எந்தவொரு தருணத்திலும் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக ஸ்ரீ லங்கா   பொலிஸுக்கு ஒத்துழைப்பு நல்குவதற்கு தயாராக இருக்குமாறு முப்படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நிலவுகின்ற சமாதானமான சூழ்நிலை சீர்குலைக்கப்படும் எந்தவொரு தருணத்திலும் நாட்டில் அமுலில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கை முறையாக பேணுவதற்காக ஸ்ரீ லங்கா பொலிஸின் கோரிக்கைக்கு அமைவாக தேவையான ஒத்துழைப்பை நல்குவதற்கு முப்படையினரும் தங்களுடைய முகாம்களின் சுற்றுச்சூழலில் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். - 

1 comment:

Powered by Blogger.