Header Ads



இறைவனைத் தவிர, எவருக்கும் அடிபணிய‬மாட்டோம் - எர்துகான்

-Anees -

எமது நாட்டின் வான்பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறந்தால் மீண்டும் மீண்டும் சுட்டு வீழ்த்தப்படும்‪ ‎இறைவனைத் தவிர எவருக்கும் அடிபணியவும் அச்சம் கொள்ளவும், எமக்கு எந்தவித அவசியமுமில்லை‬.

எர்துகான் - துருக்கிய அதிபர்

8 comments:

  1. அறைகூவலெல்லாம் மிகவும் எடுப்பாகத்தானுள்ளது. ஆனால் இன்றுள்ள உலகின் அதிகார தரப்பு யதார்த்தம் அதற்கு எதிராகவுள்ளது என்பதுதான் இதிலுள்ள சோகம்.

    இப்படித்தான் 1990களில் சதாமும் வீறாப்புக் காண்பித்து பின்னர் அவரை உருவாக்கிப் பெருப்பித்த வஞ்சக வல்லரசுகளாலேயே அழித்தொழிக்கப்பட்டார்.

    ReplyDelete
  2. sis Jesslya, neega sonwadil sila cjanyangal ullana analum, Sadam Husain avarhalaum Rajab Ardukhan awarhalum ore tharatthil ullawar ulla enbadai solla verumbuhiran... mattradau Evar matrawanin veetil poondu asingam panna willai, than veetai payan padutti anagiramaha aniyaya karan pavikka yarthan verumbuwanga...nan virumba mataan nicchayam... nega?????

    ReplyDelete
  3. Alhamdulillah our leader Arthukan will face all challenges in this world with ALLAH's help

    ReplyDelete
  4. மாஷா அள்ளாஹ்! துருக்கியின் தலைவர் அவர்களே... இன்றைய இஸ்லாமிய உலகின் தைரியமிக்க நல்ல தலைவராக உம்மைக்கான்கிறோம்!

    அர்துர்கானை சத்தாம் ஹுசைனோடு ஒப்பிடுபவர்களின் உலக அரசியல் அறிவை என்னென்பது? இஸ்லாமிய அறிவை என்னென்பது?

    ReplyDelete
  5. அல்லாஹ் அருள்புரிவானாக. ஈமானுள்ளவர்களின் பிரார்த்தனை உங்களுக்கு என்றும் துனையாகவிருக்கும்;

    ReplyDelete
  6. There is no double that the Turkish president Mr.Erdogan is an Islamic and spiritual leader. He is so strong and vision oriented leader. but the above massage is utter lie. He did not say anything like this in anywhere after the incident. but yesterday he conveys his sadness to the incident.

    ReplyDelete
  7. அல்ஹம்துலில்லாஹ் சொல்லி ரெஜெப் எர்துஆன் இன் துருக்கியை தூக்கிப் பிடிப்பவர்கள் தான், ISIS இஸ்லாம் இல்லை என்றும் சாதிக்க முயல்கின்றார்கள்.

    ISIS கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் வயல்களில் பெறப்படும் மசகு எண்ணெய், துருக்கியில் வைத்துத்தான் கறுப்புச் சந்தையில் விற்கப் பட்டு, அங்கிருந்து துருக்கிய கம்பனிகள் மூலம் ஐரோப்பாவிற்கு விற்கப்படுகின்றது.

    "மாட்டுடன் கோவமில்லை, அதன் வாலுடன் மட்டும்தான் கோவம்" என்கின்ற மாதிரியான நிலைப்பாடு.

    ReplyDelete
  8. துருக்கியின் தலைவர் ஆர்தர்கான் ஒரு தைரியமான முஸ்லிம் தலைவராக இருப்பதால், தற்போது கிடைத்துள்ள ஒரு சூழ்ச்சி மூலமாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு சந்தர்ப்பத்தை வைத்து அவரை அவதூறுகள் மூலமும், நயவஞ்சகராகவும் காட்ட (ரஷ்யா, அமெரிக்க, ஐரோப்பா, ஈரான், ஈராக், ஏனைய அரபு நாடுகள் உட்பட) எல்லாப்பக்கமும் உள்ள அவரது அல்லது துருக்கியின் எதிரிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை புதிது புதிதாக கொண்டுவந்து உலகில் உள்ள முஸ்லிம்களையும் அவரை வெறுக்கச்செய்வதே குறிக்கோளாகும்.

    இதை அறியாத, அல்லது அறிந்தும் பொறாமையின் காரணத்தினால் ஆர்தர்கானை வெறுக்கச்செய்ய இந்த இணையத்தளத்திலும் சில முட்டாள் குள்ள நரிகள் ("ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது" என்பது போல்) கருத்து வெளியிடுகிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.