பி.ஜெய்னுலாப்தீனின் இலங்கை விஜயத்துக்கு எதிராக, தெவட்டகஹா பள்ளியின் முன் ஆர்பாட்டம் (படம்)
தென்னிந்திய மார்க்க அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொழும்பு தெவட்டகஹா ஜும்மா பள்ளியின் முன், ஜும்மா தொழுகைக்கு பின்னர் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
சுன்னத் வல் ஜமாஅத் அமைப்பினரால் ஏற்பாடு செய்யபட்ட இந்த ஆர்பாட்டத்தில் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் வருகையை எதிர்த்து கோஷங்களையும் எழுப்பியதுடன் பாதகைகளையும் ஏந்தி இருந்தது காணக்கூடியதாக இருந்தது.
சுன்னத் வல் ஜமாஅத் அமைப்பினரால் ஏற்பாடு செய்யபட்ட இந்த ஆர்பாட்டத்தில் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் வருகையை எதிர்த்து கோஷங்களையும் எழுப்பியதுடன் பாதகைகளையும் ஏந்தி இருந்தது காணக்கூடியதாக இருந்தது.

These guys are crazy. This country has freedom of speech. What if PJ comes or don't. All Muslims should understand no matter whether it is Sunnath Jamath, Thawhid Jamath, Wahabi, Kadiyaani or etc, the judgement of who is right is with All Mighty Allah SWT. While knowing this fact, why can't these guys let it go. These kind of guys always create problems in the wing under Islam. Even the Thawhid Jamath guys should mind their programme doesn't mean to create any problems.
ReplyDeleteAllahu akbar.just a single person becos say the truth
ReplyDeleteYa allah evani yum evanda kolgai i enthi nitkindra nalla makkalayum sunnath val jamathidu ondrinaippayaga ameen
ReplyDeleteபள்ளிகள் உடைக்கப்பட்டன மௌனம் காத்தனர்,
ReplyDeleteஅளுத்தகமையை தகர்த்தார்கள் வாய் திறக்கவில்லை,
ரோஹிங்க முஸ்லிம்களை அழித்த அசின் விராத் வந்தபோது குரல் கொடுக்க முடியாத கோழைகள்.
இன்று இணைவைப்பிலிருந்து மீட்டு ஆயிரக்கனக்கான மக்களை இஸ்லாத்துக்கு வரவைத்த பிஜே வரும் போது செத்த பாம்பெல்லாம் எழும்பிட்டார்கள்.
எதிர்பில்லாமல் ஏகத்துவம் வளர்ர்ந்ததாக சரித்திரமே கிடையாது.
அல்லாஹூ அக்பர்..,
பள்ளிகள் உடைக்கப்பட்டன மௌனம் காத்தனர்,
ReplyDeleteஅளுத்தகமையை தகர்த்தார்கள் வாய் திறக்கவில்லை,
ரோஹிங்க முஸ்லிம்களை அழித்த அசின் விராத் வந்தபோது குரல் கொடுக்க முடியாத கோழைகள்.
இன்று இணைவைப்பிலிருந்து மீட்டு ஆயிரக்கனக்கான மக்களை இஸ்லாத்துக்கு வரவைத்த பிஜே வரும் போது செத்த பாம்பெல்லாம் எழும்பிட்டார்கள்.
எதிர்பில்லாமல் ஏகத்துவம் வளர்ர்ந்ததாக சரித்திரமே கிடையாது.
அல்லாஹூ அக்பர்..,
he he ithu ellam oru news sa sinna payapulla vilayaduranuga
ReplyDeletethey afraid about something. I am sure they knows also for why? truth win no one can stop.
ReplyDeleteU know why we fear tht this PJ is an appointed person by isral to destroys the islam little by little. His stupit ideas made u and ur illminded people as mushirik as you believe tht holy prophet was doing shirk. Wht a comedy , u and ur devil PJ.
DeleteAs a society we should be unite.
ReplyDeleteThese kind of silly works will give a misunderstanding among other community.
These Guys giving More Publicity to PJ and the Event. I remember a Quran Verse.
ReplyDeleteSurah Al Anfal Verse 30
''And when those who disbelieved devised plans against you that they might confine you or slay you or drive you away; and they devised plans and Allah too had arranged a plan; and Allah is the best of planners.''
Even if PJ is right or wrong, Allah will make his deen alive. These bunch of Idiots ( or i should say -Ariyamaihal) do things which they dont wanna do against Shirk Matters.
May Allah Give them right guidance.
grave worshipers got together......
ReplyDeleteAvarhal Endiyirukkum Oru Sulohaiyil '' Patta Hora PJ'' ( Maha Kallan PJ) endru Eluthiyirundathu....
ReplyDeletePJ Patta Hora Endral Asad Saaly Yaaru? Ivarhal Soru Thindu Thindu Valarhirarhal ??? Pee Thinnum Naaihalai (Mannikka Vendum) Pondrallava Nadandu Kolluhirarhal.
Athuvum Enda Palli Munnadi Aarpattam??? Dewatagaha Masjid. Therindawarhalukku Puriyum...
நாக்குல வலு இல்லாத வாலுகன் வந்துட்டானுகள் வெட்டி வேலைக்கு.
ReplyDeletewhat ever...what ever....Nice to see this stupids are fighting for d name of Islam...
ReplyDeleteWhy do YOU want to protest? Let Almighty Allah see to it.Have you forgotten the Subhanallah kalima?
ReplyDeleteTo All Comments above, Mind that if some one visit or speech would make unrest situation among a community, avoid such visit with respect of Islam and that how it is recorded in the HADIS. So, it is advisable to avoid PJ visit to Sri Lanka. let him work in INDIA.
ReplyDeleteநமது சமூகத்தினரின் ஒற்றுமை கொடிகட்டிப்பறக்கும் விதம் பாரீர்!
ReplyDeleteAbdullah Which Hadees Please???? Dont say if you cant quote the Hadeeth and if you have lied then here is the Authentic Hadeeths for doing so.
ReplyDeleteNarrated 'Abdullah bin Az-Zubair: I said to my father, 'I do not hear from you any narration (Hadith) of Allah's Apostle as I hear (his narrations) from so and so?" Az-Zubair replied. l was always with him (the Prophet) and I heard him saying "Whoever tells a lie against me (intentionally) then (surely) let him occupy, his seat in Hell-fire.
Sahih Bukhari 1:3:107#
Narrated 'Ali: The Prophet said, "Do not tell a lie against me for whoever tells a lie against me (intentionally) then he will surely enter the Hell-fire."
Sahih Bukhari 1:3:106, See also: Sahih Bukhari 1:3:108, Sahih Bukhari 1:3:109, and Sahih Bukhari 1:3:110
Fear Allah... If you have mistakenly mentioned that ask forgiveness.. Or if you have Proof then Give the Ref.
Do you know these crazy dancers what they do inside this mosque...?
ReplyDeletethey use the Allah's home like a temple of Hindus......then what they need from Islamic people....foolishes....!!!