இடதுசாரி தமிழரின் பார்வையில் "இஸ்லாமியத் தீவிரவாதிகள்"
-Kalaiyarasan Tha-
6 hrs ·
6 hrs ·
" போதைவஸ்து, மதுவுக்கு அடிமையானவர்கள். ஒரு நாளும் மசூதிப் பக்கம் தலை வைத்தும் படுக்காதவர்கள். குரானை தொட்டுக் கூடப் பார்க்காதவர்கள்." இவர்கள் தான், பாரிஸ் தாக்குதல் நடத்திய "இஸ்லாமியத்" தீவிரவாதிகள் என்று பிரெஞ்சு அரசு அறிவித்துள்ளது.
குறித்த சகோதரரின் பேஸ்புக் பகுதியில் பதியப்பட்டிருந்த மற்றுமொரு பின்னூட்டம்
Mohamed Ashik மிக மிக மிக மிகச்சிறப்பான பதிவு. வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன். கண்ணீர்மல்க மனநிறைவோடு நன்றி நவில்கிறேன் சகோ.
முஸ்லிம்கள் இக்கருத்தை எத்தனை முறை சொன்னாலும் அது எவருக்கும் புரியாது. மற்றவர்கள் சொல்லும்போதுதான் நிச்சயம் உண்மை விளங்கும்.
நா. விச்வநாதன் இல்லாமியத் தீவிரவாதி"சொற் பிரயோகம் தவறானது. இஸ்லாம் தீவிரவாதத்தை அனுமதிக்கவில்லை.
நா. விச்வநாதன் இல்லாமியத் தீவிரவாதி"சொற் பிரயோகம் தவறானது. இஸ்லாம் தீவிரவாதத்தை அனுமதிக்கவில்லை.

அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக விஸ்வநாத்
ReplyDeleteவிஸ்வநாதன்,
ReplyDeleteஇஸ்லாம் ஒரு மதமாக தீவிரவாதத்ததை ஆதரிக்க முடியாது. ஆனால் இஸ்லாத்தின் பெயரால் இயங்குபவர்கள் அதனை ஒரு அரசியல் வெறிபிடித்த மார்க்கமாக முன்னிறுத்தி மக்களிடையே வெறுப்பை விதைத்து தமக்குத் தேவையானவற்றை அடைந்துகொள்ள முயற்சித்து வருகின்றார்கள்